Muthalali Amma – Aathoram Aalamaram Song Lyrics

Song: Aathoram Aalamaram Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singers : S. P. Sailaja and T. L. Maharajan
Music by : Chandrabose
Male : Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi
Male : Aaththoram aalamaram

Female : Naamaada oonjal tharum
Female : Pacha nellu kaaththadichchaakka

Angum ingum thalai asaikkum

Chinna paiyan nee sirichchaakka

Nenjam engum alai adikkum
Male : Thannikkul vaala meenirukkum

Nenjukkul aasai thaen kudikkum

Female : Kannukkul kadhal ver pidikkum

Kattila pottaa thendral varum
Male : Vaanaththilae varum megangalae

Bhoomiyilae mazhai thoovungalaen hae hoi
Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum

Male : Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi
Female : Aaththoram aalamaram

Male : Naamaada oonjal tharum
Male : Thottaachinungi sedigala paarththaen

Neeyum antha jaathiyadi

Summaa unnai oru murai thottaen

Kanni pochchu meaniyadi
Female : Ennavo neeyum theduriyae

Engengo ennai parkkuriyae

Male : Kannula theeyai mootturiyae

Ammammaa ennai vaatturiyae

Female : Thaeneduththu entha thee anaippaen

Theeyanaikkum ennai nee anaippae yae hae
Male : Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi
Male : Aaththoram aalamaram

Female : Naamaada oonjal tharum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் டி. எல். மகராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்
பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆண் : ஆத்தோரம் ஆலமரம்
பெண் : நாமாட ஊஞ்சல் தரும் பெண் : பச்ச நெல்லு காத்தடிச்சாக்க
அங்கும் இங்கும் தலை அசைக்கும்
சின்னப் பையன் நீ சிரிச்சாக்க
நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும் ஆண் : தண்ணிக்குள் வால மீனிருக்கும்
நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும்
பெண் : கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும்
கட்டில போட்டா தென்றல் வரும் ஆண் : வானத்திலே வரும் மேகங்களே
பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்.. பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
ஆண் : நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா பெண் : ஆத்தோரம் ஆலமரம்
ஆண் : நாமாட ஊஞ்சல் தரும் ஆண் : தொட்டாசிணுங்கி செடிகள பார்த்தேன்
நீயும் அந்த ஜாதியடி
சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன்
கண்ணிப் போச்சு மேனியடி பெண் : என்னவோ நீயும் தேடுறியே
எங்கெங்கோ என்னை பார்க்குறியே
ஆண் : கண்ணுல தீயை மூட்டுறியே
அம்மம்மா என்னை வாட்டுறியே
பெண் : தேனெடுத்து அந்த தீ அணைப்பேன்
தீயணைக்கும் என்னை நீ அணைப்பே ஏ ஹே ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்
பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆண் : ஆத்தோரம் ஆலமரம்….
பெண் : நாமாட ஊஞ்சல் தரும்….