Muthalali Amma – Akkam Pakkam Veettil Song Lyrics

Song: Akkam Pakkam Veettil Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singers : S. P. Sailaja and T. L. Maharajan
Music by : Chandrabose
Male : Akkam pakkam veettilaellaam yaetho nadakkuthu

Arakoraiyaa kasamusaannu pechchu ketkuthu

Kannaadi valaiyal saththam paatta padikuthu

Kaadhaatha ketkkum pothu manasu thudikkuthu

Yaaroda naan solla…
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Intha kummikku perenna aanantha kummi

Kottunga istampol naanaachchu saami

Aahaah aahaah aahaah aahaah
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa
Female : Thaaliyiruppathanaalae sonthamaagumaa

Thalliyiruppathanaalae pantham pogumaa

Chinna udhavigal thaanae enna kelaiyyaa

Naanum pothu nala sevai senjaa paavamaa

Pudhu maappillai veeraththai kaami saami
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Intha kummikku perenna aanantha kummi

Kottunga istampol naanaachchu saami

Aahaah aahaah aahaah aahaah
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa
Female : Chinna iduppukku melae kaiya podanum

Entha idaththula machcham nallaa paakkanum

Machcham irukkura pakkam muththam sinthanum

Maaman ozhappula naanum sorkkam thedanum

Ini naalellaam kalyaana yogam yogam
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa

Intha kummikku perenna aanantha kummi

Kottunga istampol naanaachchu saami

Aahaah aahaah aahaah aahaah
Female : Kummiyadikkanum maamoi konjam vaariyaa

Koodhaladikkuthu maamoi onna thaariyaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் டி. எல். மகராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது
அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது
கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது
காதார கேட்கும் போது மனசு துடிக்குது
யாரோட நான் சொல்ல…….. பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா பெண் : தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா
தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா
சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா
நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா
புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா பெண் : சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும்
எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும்
மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும்
மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும்
இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா….