Muthalali Amma – Boomiyum Thoonguthada Song Lyrics

Song: Boomiyum Thoonguthada Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Chorus : Kokkara kokkara kokkara kokkara

Kokkara kokkara kokkara kokkara

Kokkara kokkara kokkara kokkarakko….
Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa

Hara haraa govinthaa hara haraa

Thoongura neraththula naamaththa saaththiduvaan

Hara haraa govinthaa hara haraa
Female : Ezhuppa ezhuppa urangi kidakkum

Yaezhai sanangala

Verattu verattu adichchu verattu

Thiruttu pasangala haang haang….haang….
Female : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Chorus : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa

Hara haraa govinthaa hara haraa
Chorus : …………………
Female : Oorukkae raasaththi naan

Kaiyai katti vanthu nillunga

Mangamma en peruthaan

Onga kora enna solluna
Female : Neengellaam ennoda

Chorus : Manthiringa enthiringa

Female : Lanjaththa thanthakka

Chorus : Vambu varum vaangaatheenga
Female : Vanthaachu vanthaachu raasaththi vanthaachu

Pallaakku kondaangadaa
Female : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Chorus : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa

Hara haraa govinthaa hara haraa
Chorus : …………………
Female : Melaththa thattungadaa

Mettukkatti paattu padippaen

Pin paattu paadungadaa

Thappaa sonnaa palla odaippaen
Female : Sangeetham engitta

Chorus : Ellorumae kaththukkanum

Female : Saareeram kettaakka

Chorus : Paattu thara oththukkanum

Em paatta kelunnu yaaraaro vanthaachu

Paadaththaan kettukkanum
Female : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Chorus : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Female : Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa

Hara haraa govinthaa hara haraa

Thoongura neraththula naamaththa saaththiduvaan

Hara haraa govinthaa hara haraa
Female : Ezhuppa ezhuppa urangi kidakkum

Yaezhai sanangala

Verattu verattu adichchu verattu

Thiruttu pasangala haang haang….haang….
Female : Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko
Chorus : {Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko

Takkara takkara doi koovunga

Kokkara kokkarakko} (2)


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ……. பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்…ஹாங்… பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா குழு : ………………………………. பெண் : ஊருக்கே ராசாத்தி நான்
கையை கட்டி வந்து நில்லுங்க
மங்கம்மா என் பேருதான்
ஒங்க கொற என்ன சொல்லுங்க பெண் : நீங்கெல்லாம் என்னோட
குழு : மந்திரிங்க எந்திரிங்க
பெண் : லஞ்சத்த தந்தாக்க
குழு : வம்பு வரும் வாங்காதீங்க பெண் : வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு
பல்லாக்கு கொண்டாங்கடா….. பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா குழு : ………………………………. பெண் : மேளத்த தட்டுங்கடா
மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன்
பின் பாட்டு பாடுங்கடா
தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன் பெண் : சங்கீதம் எங்கிட்ட
குழு : எல்லோருமே கத்துக்கணும்
பெண் : சாரீரம் கேட்டாக்க
குழு : பாட்டு தர ஒத்துக்கணும்
எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு
பாடத்தான் கேட்டுக்கணும் பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ…. பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா
தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான்
ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும்
ஏழை சனங்கள
வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு
திருட்டு பசங்கள ஹாங் ஹாங்…ஹாங்… பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ குழு : {டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ
டக்கர டக்கர டோய் கூவுங்க
கொக்கர கொக்கரக்கோ} (2)

Similar Posts