Muthalali Amma – Engiruntho Vanthava Song Lyrics

Song: Engiruntho Vanthava Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singers : Nithyashree Mahadevan and Shreya Ghoshal
Music by : Chandrabose
Chorus : ……………..
Female : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Female : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi

Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Male : Aadatha aattamillai koodaatha koottumilla

Female : Amma kannu chummaa iru doi

Chorus : Miyaav miyaav miyaav
Female : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Female : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi

Ooh ooh ooh…..ooh ooh ohh….
Female : Oohoo ooh….ammaala koopidu

Pallaakka thookkittu vottukku vaaraana doi

Male : Maanaththa ennaama mariyaatha illaama

Pinnaala poraanga doi
Female : Yaar yaara engengae vaikkanum

Angangae vaikkaama pooneengadaa

Male : Ada viththaara kallikku

Thee vachcha kollikku kaikkooli aaneengadaa

Female : Ellaa aalumae pulla poochchithaan

Male : Angae yaavumae amma aatchithaan

Female : Enna yaedhu ellaam marmamthaan
Male : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Male : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi

Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Aadatha aattamillai koodaatha koottumilla

Female : Amma kannu chummaa illa doi

Chorus : Miyaav miyaav miyaav
Female : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Female : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi

Lala lala lala laa…..lala lala lala laa….

Lala lala lala laa…..lala lala lala laa….
Male : Haehaehaehae veeraathi veerannu

Sooraathi soorannu maar thatti sonneengalae

Female : Thanmaanam illaamae

Ammaalu munnaalae kaikatti ninneengalae
Male : Ada maarappu saelaikkum

Veeraappu velaikkum yaamaantha thambigalaa

Female : Mothikka vaareenga

Thokkaththaan poreenga viththaala kambigalaa

Male : Aiyaa maappilla sonnaa ketkala

Female : Velli kaasukku palla kaattura

Male : Chumma chumma kaala aattura…ae….
Female : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Female : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi

Female : Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu

Male : Aadatha aattamillai koodaatha koottumilla

Female : Amma kannu chummaa iru doi

Chorus : Miyaav miyaav miyaav
Male : Engiruntho vanthavadaa doi

Chorus : Aamam doi

Male : Eduththu sonnaa naaripudum doi

Chorus : Aamam doi….


Tamil Version

பாடகர்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஸ்ரேயா கோசல் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ……………………….. பெண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ் ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
ஓஹ் ஓஹ் ஓஹ்…….ஓஹ் ஓஹ் ஓஹ்……. பெண் : ஓஹ்ஓ ஓஹ்………அம்மாள கூப்பிட்டு
பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்
ஆண் : மானத்த எண்ணாம மரியாத இல்லாம
பின்னால போறாங்க டோய் பெண் : யார் யார எங்கெங்கே வைக்கணும்
அங்கங்கே வைக்காம போனீங்கடா
ஆண் : அட வித்தார கள்ளிக்கு
தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா
பெண் : எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்
ஆண் : அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்
பெண் : என்ன ஏது எல்லாம் மர்மம்தான் ஆண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
ஆண் : அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ் பெண் : எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
லல லல லல லா…..லல லல லல லா…..
லல லல லல லா…..லல லல லல லா….. ஆண் : ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு
சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே
பெண் : தன்மானம் இல்லாமே
அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே ஆண் : அட மாராப்பு சேலைக்கும்
வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா
பெண் : மோதிக்க வாறீங்க
தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா
ஆண் : ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல
பெண் : வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற
ஆண் : சும்மா சும்மா கால ஆட்டுற…ஏ…. பெண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….
பெண் : யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண் : ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண் : அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு : மியாவ் மியாவ் மியாவ் ஆண் : எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு : ஆமாம் டோய்….
ஆண் : எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு : ஆமாம் டோய்….

Similar Posts