Muthalali Amma – Ennil Vazhum Jeevane Song Lyrics

Song: Ennil Vazhum Jeevane Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : Chandrabose
Female : Aaa…..aaa….aaa….aa…..aa….
Male : Ennil vaazhum jeevanae hoi

Inbam ennum raagamae

Female : Oru vaanaga sorkkam kaaladiyoram

Vanthathai naan paarththaen
Male : Nee konjidum neram anjugam pesum

Senthamizh naan kettaen
Female : Ennil vaazhum jeevanae hoi

Inbam ennum raagamae
Male : Kannmani unthan kaaladiyosai

Adhuthaan enakku suga raagam

Female : Kadhalan naalum kangalil pesum

Mozhithaan enakku pudhu vedham
Male : Kaigalil thaavi kaarkuzhal neevi

Female : Kaigalil thaavi kaarkuzhal neevi

Male : Anaikkum anaippil pasiyaarum….hoi
Female : Ennil vaazhum jeevanae hoi

Male : Inbam ennum raagamae
Male : Bharathidasan paarvaiyil thondrum

Azhagin sirippae neethaanaa

Female : Appadiyaanaal naanunnai ketppaen

Thamizhin iyakkam needhaanaa
Male : Kattilil naalum kavi arangerum

Female : Kattilil naalum kavi arangerum

Male : Ilamai ninaive nalanthaanaa hoi…
Female : Ennil vaazhum jeevanae hoi

Inbam ennum raagamae

Male : Oru vaanaga sorkkam kaaladiyoram

Vanthathai naan paarththaen
Female : Nee konjidum neram anjugam pesum

Senthamizh naan kettaen
Both : Ennil vaazhum jeevanae hoi

Inbam ennum raagamae……


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆஆ….ஆஆ….ஆஆ….ஆ….ஆ… ஆண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
பெண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன் ஆண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன் பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே… ஆண் : கண்மணி உந்தன் காலடியோசை
அதுதான் எனக்கு சுக ராகம்
பெண் : காதலன் நாளும் கண்களில் பேசும்
மொழிதான் எனக்கு புது வேதம் ஆண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
பெண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
ஆண் : அணைக்கும் அணைப்பில் பசியாறும்….ஹோய்.. பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
ஆண் : இன்பம் என்னும் ராகமே… ஆண் : பாரதிதாசன் பார்வையில் தோன்றும்
அழகின் சிரிப்பே நீதானா
பெண் : அப்படியானால் நானுன்னை கேட்பேன்
தமிழின் இயக்கம் நீதானா ஆண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
பெண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
ஆண் : இளமை நினைவே நலந்தானா ஹோய்…. பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
ஆண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன் பெண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன் இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே…