Muthalali Amma – Gangai Enna Vaigai Enna Song Lyrics

Song: Gangai Enna Vaigai Enna Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Muthalali Amma


English Version

Singer : Chandrabose
Music by : Chandrabose
Male : Oooh….ooooh….oooh….

Gangai enna vaigai enna

Ellaam ingu nadhigalae

Therkku enna merkae enna

Ellam ingu dhisaigalae

Nam manitharil yaen pirivugal

Idhai enni paarppom thozhanae
Male : Gangai enna vaigai enna

Ellaam ingu nadhigalae

Therkku enna merkae enna

Ellam ingu dhisaigalae
Chorus : Aa…..aaa…..aaa….

Aaa…..aaa….aaa….
Male : Thangam undu vairam undu

Enal annai naattilae

Panjam mattum endrum sontham

Naangal vaazhum veettilae
Male : Ingae vaazhum yaezhaigal

Mannai paarkkum vaazhaigal

Ennum ennam naalai maarum

Vellum intha saenaigal
Male : Gangai enna vaigai enna

Ellaam ingu nadhigalae

Therkku enna merkae enna

Ellam ingu dhisaigalae….
Chorus : ………………
Male : Sattam endrum thittam endrum

Inae undu aayiram

Thaenum paalum odum endru

Sonnaar andru kaaviyam
Male : Ellaam poiyaai ponathu

Ellaam kosham aanathu

Yaezhai maelum yaezhai aanaan

Engum varumai koodugal
Male : Gangai enna vaigai enna

Ellaam ingu nadhigalae

Therkku enna merkae enna

Ellam ingu dhisaigalae

Nam manitharil yaen pirivugal

Idhai enni paarppom thozhanae
Male : Gangai enna vaigai enna

Ellaam ingu nadhigalae

Therkku enna merkae enna

Ellam ingu dhisaigalae….


Tamil Version

பாடகர் : சந்திரபோஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஓஹ்…..ஓஓஒஹ்……ஓஓஹ்
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே…. குழு : ஆ….ஆஆ….ஆஅ……
ஆஅ……ஆஆ….ஆஅ…… ஆண் : தங்கம் உண்டு வைரம் உண்டு
எங்கள் அன்னை நாட்டிலே
பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம்
நாங்கள் வாழும் வீட்டிலே ஆண் : இங்கே வாழும் ஏழைகள்
மண்ணை பார்க்கும் வாழைகள்
என்னும் எண்ணம் நாளை மாறும்
வெல்லும் இந்த சேனைகள் ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே… குழு : ……………………. ஆண் : சட்டம் என்றும் திட்டம் என்றும்
இங்கே உண்டு ஆயிரம்
தேனும் பாலும் ஓடும் என்று
சொன்னார் அன்று காவியம் ஆண் : எல்லாம் பொய்யாய் போனது
எல்லாம் கோஷம் ஆனது
ஏழை மேலும் ஏழை ஆனான்
எங்கும் வறுமை கோடுகள் ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே ஆண் : கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே….

Similar Posts