Muthana Muthallavo – Enakkoru Kadhali Song Lyrics

Song: Enakkoru Kadhali Song Lyrics

Lyricist: Vaali

Album: Muthana Muthallavo


English Version

Singers : S. P. Balasubramanyam and M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal

Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal
Male : Geedham avalathu valaiyosai

Geedham avalathu valaiyosai

Naadham avalathu tamilosai tamilosai
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal
Male : Geedham avalathu valaiyosai

Geedham avalathu valaiyosai

Naadham avalathu tamilosai tamilosai
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal
Male : Panjamam pesum paarvai irandum

Panjamam pesum paarvai irandum

Panjanai podum enakkaga

Deivatham ennum thirumagal maen

Kaigalai anaikkum inithaaga inithaaga
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal
Male : Ennodu vaazhum innoru jeevan

Ennodu vaazhum innoru jeevan

Mellisai aagum ennaalum

Vaiyagam yaavum en pugazh pesa

Kaivasam aagum edhirkaalam edhirkaalam
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal
Female : Thaensuvai kinnam yaenthiya vannam

Naan tharum paadal aval thanthaal

Moganam polae aval vanthaal aaa aaa…..
Male : Enakkoru kadhali irukkindraal

Aval yaezhu swarangalil sirikkindraal

Geedham avalathu valaiyosai

Naadham avalathu tamilosai tamilosai


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை… ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை… ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம் ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் -அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் பெண் : தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள் ஆஆஆ…. பெண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை…