Muthu Kaalai – Engey Vaippaaru Song Lyrics

Song: Engey Vaippaaru Song Lyrics

Lyricist: Vaali

Movie: Muthu Kaalai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Chorus : Uchchiyilae vaazhaththaaru hoiyaa

Kakkaththilae manjakkoththu hoiyyaa

Pai neraiya achchu vellam hoiyyaa

Kaiyilathaan sengarumpu

Adi kaamatchi meenatchi kaaveri kalyaani

Muththukkaala machchaanae

Imputtu saamana enga vappaaru

Durrrrrrrr…….
Female : Enga vappaaru engaedi povaaru

Intha appaaru ambonnu nippaaru haei

Enga vappaaru engaedi povaaru

Intha appaaru ambonnu nippaaru
Female : Naalu mozha vaetti saelakitta maatti

Nikkiratha nee paaru

Chorus : Iddhu kottaampatti kaala

Idhu vittaa muttum aala

Oru pattikkulla katti podammaa
Female : Enga vappaaru engaedi povaaru

Intha appaaru ambonnu nippaaru
Female : Ivanoda irukkuthu

Mozha neela pullaanguzhal

Chorus : Haei haei haei

Female : Adha kaatti mayakkuvaan

Velakkeththum anthi pozhuthu

Chorus : Hae haei….
Female : Ivan vala pottu izhukkuraan

Vizhumadi thanga mayilu

Chorus : Haei haei haei

Female : Ivan ottum kalappaiyil

Vilaiyaathu kanni vayalu

Chorus : Hae haei….
Female : Kuppaimaettil yaeri

Chorus : Kuppammaa kuppammaa

Female : Ivan kozhi pudippanaa

Chorus : Eppammaa eppamma

Female : Kuttupattuthaan idhu kattupadanum

Neettukira vaalaiyum vetti vidanum
Chorus : Idhu kottaampatti kaala

Idhu vittaa muttum aala

Oru pattikkulla katti podammaa
Male : Engum vappaaru engaeyum povaaru

Intha appaaru jammunnu nippaaru….haei…
Male : Adiyae nee thirakkaama

Thiruvaaya poththi kidanum

Aa….aa….aa….ariyaama vaaya vuttaa

Adi vaangi kaththukidanum
Male : Adi podhuvaa en azhagukku

Pala peru ponnu koduppaan

Adaddadaa morachchaa un mogaraikku

Evanthaandi maala thodupaan
Male : Hae solakolla bommai

Chorus : Suppamma suppamma

Male : Ena suththi varavaenaa…

Chorus : Thappamma thappamma

Male : Ha kuththukkallu pola naan kunthiyiruppaen

Hae kuththivittaa pothumae embi adippaen
Male : Idhu kottaampatti kaala

Idhu thottaa muttum aala

Idha kattipodum kutti

Yaarammaa…..yaarummaa…..
Male : Engum vappaaru engaeyum povaaru

Intha appaaru jammunnu nippaaru

Naalu mozha vaetti

Vaala inga neetti aatturatha nee paaru
Male : Idhu kottaampatti kaala

Idhu thottaa muttum aala

Idha kattipodum kutti yaarammaa
Male : Engum vappaaru engayeyum povaaru

Intha appaaru jammunnu nippaaru

Engum vappaaru engaeyum povaaru

Intha appaaru jammunnu nippaaru….hoi….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : உச்சியிலே வாழத்தாரு ஹொய்யா
கக்கத்திலே மஞ்சக்கொத்து ஹொய்யா
பை நெறைய அச்சு வெல்லம் ஹொய்யா
கையிலதான் செங்கரும்பு
அடி காமாட்சி மீனாட்சி காவேரி கல்யாணி
முத்துக்காள மச்சானே
இம்புட்டு சாமான எங்க வப்பாரு…..
டுர்ர்ர்ர்ர்ர்ரா……………. பெண் : எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு ஹேய்……
எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு பெண் : நாலு மொழ வேட்டி சேலக்கிட்ட மாட்டி
நிக்குறத நீ பாரு
குழு : இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா பெண் : எங்க வப்பாரு எங்கேடி போவாரு
இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு….. பெண் : இவனோட இருக்குது
மொழ நீள புல்லாங்குழல்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : அதக் காட்டி மயக்குவான்
வெளக்கேத்தும் அந்திப் பொழுது..
குழு : ஹே ஹேய்.. பெண் : இவன் வலப் போட்டு இழுக்குறான்
விழுமாடி தங்க மயிலு
குழு : ஹேய் ஹேய் ஹேய்
பெண் : இவன் ஓட்டும் கலப்பையில்
விளையாது கன்னி வயலு..
குழு : ஹே ஹேய்.. பெண் : குப்பைமேட்டில் ஏறி
குழு : குப்பம்மா குப்பம்மா
பெண் : இவன் கோழி புடிப்பானா
குழு : எப்பம்மா எப்பம்மா
பெண் : குட்டுப்பட்டுதான் இது கட்டுப்படணும்
நீட்டுகிற வாலையும் வெட்டி விடணும் குழு : இது கொட்டாம்பட்டி காள
இது விட்டா முட்டும் ஆள
ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா….. ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹேய்… ஆண் : அடியே நீ திறக்காம
திருவாய பொத்தி கிடணும்
ஆ….ஆ….ஆ….அறியாம வாய வுட்டா
அடி வாங்கி கத்து கிடணும் ஆண் : அடி பொதுவா என் அழகுக்கு
பல பேரு பொண்ணு கொடுப்பான்
அடட்டா மொறச்சா உன் மொகறைக்கு
எவன்தான்டி மாலத் தொடுப்பான் ஆண் : ஹே சோளக்கொல்ல பொம்மை..
குழு : சுப்பம்மா சுப்பம்மா
ஆண் : என சுத்தி வரவேணா…
குழு : தப்பம்மா தப்பம்மா
ஆண் : ஹ குத்துக்கல்லு போல நான் குந்தியிருப்பேன்
ஹே குத்திவிட்டா போதுமே எம்பி அடிப்பேன் ஆண் : இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி
யாரம்மா…..யாரும்மா….. ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
நாலு மொழ வேட்டி
வால இங்க நீட்டி ஆட்டுறத நீ பாரு ஆண் : இது கொட்டாம்பட்டி காள
இது தொட்டா முட்டும் ஆள
இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மா… ஆண் : எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு
எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு
இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு……ஹோய்…..

Similar Posts