Muthu Kaalai – Punnai Vanathu Kuyile Song Lyrics

Song: Punnai Vanathu Kuyile Song Lyrics

Lyricist: Vaali

Movie: Muthu Kaalai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Punnai vanaththu kuyilae nee

Ennai ninaiththu isai paadu

Female : Mullai vanaththu kulirae nee

Ennai anaiththu uravaadu
Male : Vaenguzhalin osai ezha

Female : Paai virikkum aasai ezha

Male : Maarmeedhum tholmeedhum saainthirukka

Female : Paalaarum thaenaarum paainthirukka
Male : Punnai vanaththu kuyilae nee

Ennai ninaiththu isai paadu
Male : Mai poosum kannodum pesum neram indru

Adhai poi pesa vaikkaathae ingu naanam endru

Female : Ammaadi aagaathaa vegam nenjil kondu

Ennai allaathae aavaaram poovum naanum ondru
Male : Kann vaiththa pinnaalae kai vaikka koodaathaa

Female : Kai vaiththaal angangae minsaaram odaathaa

Male : Ennenna aanaal enna aaval konda pothu

Female : Endraalum ellaikkullae nindraal thaanae maadhu

Male : Maarmeedhum tholmeedhum saainthirukka

Female : Oo….paalaarum thaenaarum paainthirukka
Male : Punnai vanaththu kuyilae nee

Ennai ninaiththu isai paadu

Female : Mullai vanaththu kulirae nee

Ennai anaiththu uravaadu
Female : En meedhu thooralgal poda megam vara

Ada appothu raasaavae unthan mogam vara

Male : Muppaalukkappaalum pogum ennangalae

Oru muththaaram vaiththaalum pothum kannaththilae
Female : Nee ondru vaiththaalae naan ondru vaippaenae

Male : Nenjaththai nenjodu naan vaiththu thaippanae

Female : Michchaththai meedham thannai maalai ittu paarppom

Male : Inbaththai naanum neeyum alli alli saerppom

Female : Maarmeedhum tholmeedhum saainthirukka

Male : Oo….paalaarum thaenaarum paainthirukka
Female : Mullai vanaththu kulirae nee

Ennai anaiththu uravaadu

Male : Vaenguzhalin osai ezha

Female : Paai virikkum aasai ezha

Male : Maarmeedhum tholmeedhum saainthirukka

Female : Paalaarum thaenaarum paainthirukka
Male : Punnai vanaththu kuyilae nee

Ennai ninaiththu isai paadu

Female : Mullai vanaththu kulirae nee

Ennai anaiththu uravaadu….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க பெண் : முல்லை வனத்து குளிரே
நீ என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

Similar Posts