Muthukkal Moondru – Devan Kovil Dheepam Song Lyrics

Song: Devan Kovil Dheepam Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Muthukkal Moondru


English Version

Singer : K. J. Yesudas
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….

Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Unnai nambinaen unmai pesinaen

Unnai nambinaen unmai pesinaen

Yaedho ondrai nenjil yaenthinaen

Adhanai mudikka naatkkal vendinaen
Male : Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Thattungal thirakkapadum kelungal kodukkappadum

Paavangal mannikkapadum paarangal kuraikkapdum

Bodhanaigal seithavan paadhagangal seiyyalaama

Vedhanaigal sumappavan nee saathagam seiyyanum
Male : Unai naan thuthippaen uyiraai madhippaen

Enai nee kaappaai kadhavai thirappaai
Male : Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Paavaththai pookkutharkku vethaththai thanthavanae

Manaththai arivatharkku madhaththai kandavanae

Paavapatta ullangal panpada vendugiraen

Mannippai pettravargal thirunthida vendugiraen

Thiranthitta kadhavai mooduvathillai

Koduththitta vaakkai meeruvathillai
Male : Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Paluvai yaettru nee siluvai sumakkiraai

Paluvai yaettru nee siluvai sumakkiraai
Male : Unthan vazhiyil naanum nadakkiraen

Enthan nilaiyai unakku solgiraen
Male : Devan kovil dheepam

Paavam Intha jeevanae…ae…ae…ae….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ….
தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
ஏதோ ஒன்றை நெஞ்சில் ஏந்தினேன்
அதனை முடிக்க நாட்கள் வேண்டினேன் ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே…..ஏ…..ஏ…ஏ…. ஆண் : தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும் பாரங்கள் குறைக்கப்படும்
போதனைகள் செய்தவன் பாதகங்கள் செய்யலாமா
வேதனைகள் சுமப்பவன் நீ சாதகம் செய்யணுமே ஆண் : உனை நான் துதிப்பேன் உயிராய் மதிப்பேன்
எனை நீ காப்பாய் கதவை திறப்பாய் ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : பாவத்தை போக்குதற்கு வேதத்தை தந்தவனே
மனத்தை அறிவதற்கு மதத்தை கண்டவனே
பாவப்பட்ட உள்ளங்கள் பண்பட வேண்டுகிறேன்
மன்னிப்பை பெற்றவர்கள் திருந்திட வேண்டுகிறேன்
திறந்திட்ட கதவை மூடுவதில்லை
கொடுத்திட்ட வாக்கை மீறுவதில்லை ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய்
பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய் ஆண் : உந்தன் வழியில் நானும் நடக்கிறேன்
எந்தன் நிலையை உனக்கு சொல்கிறேன் ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…..ஏ….