Muthukkal Moondru – Ennaiyya Manasula Song Lyrics

Song: Ennaiyya Manasula Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Muthukkal Moondru


English Version

Singer : K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Aa….aa….aa….vaa….

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa
Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu

Nenachcha paavamthaan intha nenjam veguthu

Paai virichchu paduththaakka thookkam illa

Pakkaththula saerththanaikka thunaiyumilla

En machchaan….enmachchaan……
Female : Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa
Female : Yaeni pola valarnthirukke…ae…

Pulli vachchae ullaththula alli vachche

Raani pola poranthirukkaen

Solli vachchen unakku solli vachchen
Female : Meen pidikka thoondil undu

Thoondil theda meenum engae

Meen pidikka thoondil undu

Thoondil theda meenum engae

Thulli thiriyum maana paaraiyyaa

Adha valachchu podum valaiyum neeyaiyyaa
Female : Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa
Female : Kaaththadichchu aaduthaiyyaa naanalumthaan

Aaththora naanalumthaan

Kaaththirunthu oduthaiyyaa naanamumthaan

Ponnukkulla naanamumthaan
Female : Malligaippoo vaangi vachchen

Manjaththukku yaenguthaiyyaa

Malligaippoo vaangi vachchen

Manjaththukku yaenguthaiyyaa

Paasam vanthathu mogam kondathaiyaya

Nesam vachchathu thegam theinthathaiyyaa
Female : Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa
Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu

Nenachcha paavamthaan intha nenjam veguthu

Paai virichchu paduththaakka thookkam illa

Pakkaththula saerththanaikka thunaiyumilla

En machchaan….enmachchaan……
Female : Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ஆ…..ஆ…..ஆ…..வா…..
என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா
என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது
நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சம் வேகுது
பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல
பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல
என் மச்சான்……என் மச்சான்…. பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : ஏணி போல வளர்ந்திருக்கே…ஏ…..
புள்ளி வச்சே உள்ளத்துல அள்ளி வச்சே
ராணி போல பொறந்திருக்கேன்
சொல்லி வச்சேன் உனக்கு சொல்லி வச்சேன் பெண் : மீன் பிடிக்க தூண்டில் உண்டு
தூண்டில் தேட மீனும் எங்கே
மீன் பிடிக்க தூண்டில் உண்டு
தூண்டில் தேட மீனும் எங்கே
துள்ளித் திரியும் மானப் பாரய்யா
அத வளச்சு போடும் வலையும் நீயய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : காத்தடிச்சு ஆடுதய்யா நாணலும் தான்
ஆத்தோர நாணலும் தான்
காத்திருந்து ஓடுதய்யா நாணமும் தான்
பொண்ணுக்குள்ள நாணமும் தான் பெண் : மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்
மஞ்சத்துக்கு ஏங்குதய்யா
மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்
மஞ்சத்துக்கு ஏங்குதய்யா
பாசம் வந்தது மோகம் கொண்டதய்யா
நேசம் வச்சது தேகம் தேய்ந்தய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது
நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சும் வேகுது
பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல
பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல
என் மச்சான்……என் மச்சான்…. பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா