Muthukkal Moondru – Mama Unna Paththa Neram Song Lyrics

Song: Mama Unna Paththa Neram Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Muthukkal Moondru


English Version

Singer : K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Mama mama…..ooo…..oo…oo….

Mama unna paaththa neram

Maanukkuththaan yaekkam yaerum

Mama unna paaththa neram

Maanukkuththaan yaekkam yaerum

Mama unna paaththa neram

Meesaiyilae murukku aasaiyilthaan irukku

Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female : Maasamithu maargazhi maasam….haah….mmm

Manjaththula neeyum naanum….mmm….haah….mmm….
Female : Mama unna paaththa neram

Maanukkuththaan yaekkam yaerum

Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female : Oohho ohho

Aahaa aahaa….aa….
Female : Thangaththulae senja silai

Anthappuram vantha velai

Vaazhi thandaa minnum kaala

Virunthaaga ketkum kaalaa
Female : Paadhaththil saanjupputtaa….aa…

Mama en mama

Paai poda anaichchupputtaa…aa…

Oooho oo ooho

Nenachchatha mudippaen anaichchatha koduppaem
Female : Mama unna paaththa neram

Maanukkuththaan yaekkam yaerum

Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female : Mandiyittaen maman vaasam

Mangaiyumthaan vachchaen nesam

Aanazhagan pola mugam

Aambalaiyil nalla ragam
Female : Paai meedhu saanjaa sugam

Aahahaa haah

Thottaakka panthiyidum

Oooho ooh

Vaasam tharum jaathi malli

Saathiththida vantha valli
Female : Mama unna paaththa neram

Maanukkuththaan yaekkam yaerum

Meesaiyilae murukku aasaiyilthaan irukku


Tamil Version

பாடகர் : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : மாமா மாமா….ஓஓ…..ஓ…..ஒ….
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : மாசமிது மார்கழி மாசம்..ம்ம்ம்..ஹாஹ்…..ம்ம்ம்
மஞ்சத்துல நீயும் நானும்.. ம்ம்ம்..ஹாஹ்……..ம்ம்ம் பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
ஆஹா ஆஹா……ஆ….. பெண் : தங்கத்துலே செஞ்ச சிலை
அந்தப்புரம் வந்த வேளை
வாழைத் தண்டா மின்னும் கால
விருந்தாக கேட்கும் காள பெண் : பாதத்தில் சாஞ்சுப்புட்டா……ஆ……
மாமா என் மாமா
பாய் போட அணைச்சுப்புட்டா…..ஆ…..
ஓஓஹோ ஓ ஓஹோ
நெனச்சத முடிப்பேன் அணைச்சத கொடுப்பேன் பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு பெண் : மண்டியிட்டேன் மாமன் வசம்
மங்கையும்தான் வச்சேன் நேசம்
ஆணழகன் போல முகம்
ஆம்பளையில் நல்ல ரகம் பெண் : பாய் மீது சாஞ்சா சுகம்…..
ஆஹாஹா ஹாஹ்
தொட்டாக்க பந்தியிடும்
ஓஓஹோ ஓஹ்
வாசம் தரும் ஜாதி மல்லி
சாதித்திட வந்த வள்ளி பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு
ஆசையில்தான் இருக்கு