My Dear Bootham – Abacca Darru Song Lyrics

Song: Abacca Darru Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: My Dear Bootham


English Version

Singers : Adithya Suresh and Sahana
Music by : D. Imman
Lyrics by : Yugabharathi
Chorus : Abacca darru

Abacca darru
Male : Singam naa singila paaya poren

Seendinaalae thaangamaatta

Female : Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae thoongamaatta
Male : Ipa sorry neeyum kettaallae

Vida maatten maatten

Female : Sanda potta unna vaadaanu

Adi poten poten
Male : Yaaru yaaru

Female : Modha yaaru

Male : Modhina thaarumaaru
Chorus : Abacca darru

Abacca darru

Abacca darru

Abacca darru
Male : Singam naa singila paaya poren

Seendinaalae thaangamaatta

Female : Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae thoongamaatta
Male : Ipa sorry neeyum kettaallae

Vida maatten maatten

Female : Sanda potta unna vaadaanu

Adi poten poten
Male : Yaaru yaaru

Female : Modha yaaru

Male : Modhina thaarumaaru
Chorus : Abacca darru

Abacca darru

Abacca darru

Abacca darru
All : Thambi pola konjinaalun

Thappu thaanu kenjinaalum

Romba naalu kovakaaran

Kumma poren
All : Lolluvaaya pothinaalum

Vittudunnu kaththinaalum

Veenga veenga onna naanum

Moththa poren
Male : Over nightil obamavukkae

Hero naanada

Female : Maari maari scene-u ottuven

Oram pongada
All : Kaalam vanthadhae

Neram vanthadhae

Kavalaiyum paranthadhae

Paranthadhe fastah
All : Boomiye enna

Kettu suthudhe

Nodiyumae inikudhae inikudhae
Chorus : Abacca darru

Abacca darru

Abacca darru
Male : Singam naa singila paaya poren

Seendinaalae thaangamaatta

Female : Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae thoongamaatta
All : Ipa sorry neeyum kettaallae

Vida maatten maatten

Sanda potta unna vaadaanu

Adi poten poten
Male : Yaaru yaaru

Female : Modha yaaru

Male : Modhina thaarumaaru
Chorus : Abacca darru

Abacca darru

Abacca darru

Abacca darru

Abacca darru


Tamil Version

பாடகர்கள் : ஆதித்யா சுரேஷ் மற்றும் சஹானா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட ஆண் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
பெண் : சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அனைவரும் : தம்பி போல கொஞ்சினாலும்
தப்பு தான்னு கெஞ்சினாலும்
ரொம்ப நாளு கோவக்காரன்
கும்ம போறேன் அனைவரும் : லொள்ளுவாய பொத்தினாலும்
விட்டுடுன்னு கத்தினாலும்
வீங்க வீங்க ஒன்ன நானும்
மொத்த போறேன் ஆண் : ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே
ஹீரோ நானடா
பெண் : மாறி மாறி சீனு ஓட்டுவேன்
ஓரம் போங்கடா அனைவரும் : காலம் வந்ததே
நேரம் வந்ததே
கவலையும் பறந்ததே
பறந்ததே ஃபாஸ்டா அனைவரும் : பூமியே என்ன
கேட்டு சுத்துதே
நொடியுமே இனிக்குதே இனிக்குதே குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு ஆண் : சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்
சீண்டினாலே தங்கமாட்ட
பெண் : சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி
ஊதினாலே தூங்கமாட்ட அனைவரும் : இப்ப ஸோரி நீயும் கேட்டாலே
விட மாட்டேன் மாட்டேன்
சண்ட போட்ட உன்ன வாடானு
அடி போட்டேன் போட்டேன் ஆண் : யாரு யாரு
பெண் : மோத யாரு
ஆண் : மோதினா தாருமாறு குழு : அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு
அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு..