My Dear Bootham – Master Oh My Master Song Lyrics

Song: Master Oh My Master Song Lyrics

Lyricist: Yuga Bharathi

Movie: My Dear Bootham


English Version

Singer : Benny Dayal
Music by : D. Imman
Male : Master oh my master

Neenga ingiliya bungiliya jingiliya thaan
Male : Master oh my master

Neenga takkarilum takkarunu solluvenae naan
Male : Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu

Vanga kadalaiyum madichi pocket size-la suruttu

Nee nenachathellaam palikkum varai odu odu

Unnai jaikka oru aalae illai aadi paadu
Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u

Set-u set-u set-u set-u set-u right your moves-u

Put-u put-u put-u put-u put-u on your shoes-u

Set-u set-u set-u set-u set-u right your moves-u
Male : Ingiliya…

Bungiliya…

Jungiliya…

Ingiliya…
Male : Master oh my master

Neenga ingiliya bungiliya jingiliya thaan
Male : Master oh my master

Neenga takkarilum takkarunu solluvenae naan
Male : Edhavum selavu illai

Edhavum varavu illai

Unakku pudichapadi enjoy pannu
Male : Pudhusu palasu illai

Sirisu perusu illai

Manasa un pookkil follow pannu
Male : Hey ettu vachi nadanthu vandha

Unnai nambi ezhundhu ninna

Vinnaiyae thottudulaam NASA getha
Male : Ettuthikkum mirala vaiyu

Success story ezhuthi vaiyu

Google-um onna suththum internet-ah
Male : Mela osaranum mela

Naalai ulagatha aala
Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u

Set-u set-u set-u set-u set-u right your moves-u

Put-u put-u put-u put-u put-u on your shoes-u

Set-u set-u set-u set-u set-u right your moves-u
Male : Ingiliya…

Bungiliya…

Jungiliya…

Ingiliya…
Male : Master oh my master

Neenga ingiliya bungiliya jingiliya thaan
Male : Master oh my master

Neenga takkarilum takkarunu solluvense naan
Male : Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu

Vanga kadalaiyum madichi pocket size-la suruttu

Nee nenachathellaam palikkum varai odu odu

Unnai jaikka oru aalae illai aadi paadu
Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u

Set-u set-u set-u set-u set-u right your moves-u
Male : Ingiliya…

Bungiliya…

Jungiliya…

Ingiliya…


Tamil Version

பாடகர்  : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்க கடலையும் மடிச்சு
பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம்
பலிக்கும் வரை ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ
செட்-உ செட்-உ செட்-உ செட்-உ
செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான் ஆண் : எதுவும் செலவு இல்லை
எதுவும் வரவு இல்லை
உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு ஆண் : புதுசு பழசு இல்லை
சிரிசு பெருசு இல்லை
மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு ஆண் : ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா
உன்னை நம்பி எழுந்து நின்னா
விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா ஆண் : எட்டுத்திக்கும் மிரள வையி
சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி
கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ ஆண் : மேல ஒசரனும் மேல
நாளை உலகத்த ஆள ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ
செட்-உ செட்-உ செட்-உ செட்-உ
செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க இங்கிலிய புங்கிலியா
ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்
நீங்க டக்கரிலும் டக்கருனு
சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து
உள்ளங்கையில உருட்டு
வங்க கடலையும் மடிச்சு
பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம்
பலிக்கும் வரை ஓடு ஓடு
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை
ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ
புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ ஆண் : இங்கிலியா..(4)

Similar Posts