My Dear Marthandan – Illavattam Kai Thattum Song Lyrics

Song: Illavattam Kai Thattum Song Lyrics

Lyricist: Vaali

Movie: My Dear Marthandan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Chorus : Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….

Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Female : Ilavattam kai thattum dum dum

Dhisai ettum ketkattum dum dum

Oru sontham pudhu pantham malarattum dum

Oru sorkkam adhil inbam thodarattum dum
Female : Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa

Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa
Female : Ilavattam kai thattum dum dum

Dhisai ettum ketkattum dum dum
Male : Kanavukkul kannukkul vanthaayo

Manathukkul nenjukkul nindraayo

Udalukkul ottikkol endraeno

Udhadugal muththukkal thanthaeno
Chorus : Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….

Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Female : En polae penn thedi

Nindraai neenda pozhuthaai

Nee thantha ennangal

Nenjil aazham vizhuthaai
Male : Kalyaana maalai kaiyodu kondu

Vanthaalvaasal thirakkum

Female : Pottodu pooovum pon manjal thaanum

Thanthaal vaazhvu sirakkum
Female : Ilavattam kai thattum dum dum

Dhisai ettum ketkattum dum dum

Oru sontham pudhu pantham malarattum dum

Oru sorkkam adhil inbam thodarattum dum
Female : Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa

Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa
Male : Ilavattam kai thattum dum dum

Dhisai ettum ketkattum dum dum
Female : Kural vannam konjattum kalyaani

Viral vannam kollattum ponn maeni

Malai vannam allattum kuttraalam

Mani vannam saerattum singaaram
Male : Inneram un paarvai

En mael baanam vidumaa….aa…

Vittaalum suttaalum

Pennin naanam vidumaa…..aa…
Female : Unnodu maadhu ondraana pothu

Kandaal kadhal sugamthaan

Male : Ondrana pothu rendaavathedhu

Inbam nooru yugamthaan
Female : Ilavattam kai thattum dum dum

Male : Dhisai ettum ketkattum dum dum

Female : Oru sontham pudhu pantham malarattum dum

Male : Oru sorkkam adhil inbam thodarattum dum
Both : Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa

Pooppol pooppol pooppaa

Paarththaal pothum paappaa
Female : Ilavattam kai thattum dum dum

Dhisai ettum ketkattum dum dum


Tamil Version

பாடகர்கள் : எ.ஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஅ……ஆஅ…..ஆ….ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும் பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும் ஆண் : கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ குழு : ஆஅ……ஆஅ…..ஆ….ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… பெண் : என் போலே பெண் தேடி
நின்றாய் நீண்ட பொழுதாய்
நீ தந்த எண்ணங்கள்
நெஞ்சில் ஆழம் விழுதாய் ஆண் : கல்யாண மாலை கையோடு கொண்டு
வந்தால் வாசல் திறக்கும் பெண் : பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும்
தந்தால் வாழ்வு சிறக்கும் ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும் ஆண் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும் பெண் : குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம்
மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம் ஆண் : இந்நேரம் உன் பார்வை
என் மேல் பாணம் விடுமா….ஆ….
விட்டாலும் சுட்டாலும்
பெண்ணின் நாணம் விடுமா…..ஆ….. பெண் : உன்னோடு மாது ஒன்றான போது
கண்டால் காதல் சுகம்தான்
ஆண் : ஒன்றான போது ரெண்டாவதேது
இன்பம் நூறு யுகம்தான் பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
ஆண் : திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண் : ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஆண் : ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும் இருவர் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

Similar Posts