My Dear Marthandan – Oh Alagu Nilavu Song Lyrics

Song: Oh Alagu Nilavu Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: My Dear Marthandan


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae
Male : Imaigal moodum kangalaai naan vaazhgiraen

Idhyam kooda paaramaai naan moozhinaen

Ilaigal moodum kanigalthaan en aasaiyae

Ilakkanamthaan inainthidaa kuilosaiyae
Male : Neer mael azhaiya kolam

Pottaen dhinam dhinam naanum

Ninaiththaal inimaithaan nadanthaal arumaithaan

Ninaive ninaivilae vizhiyilae ezhuthadi
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae
Male : Vidhaippathum adhu mulaippathum

Yaar solliththaan

Mulaippathum adhu vilaivathum

Yaar kayilthaan
Male : Malarvathum adhu manappathum

Yaar paarththuthaan

Manappathum adhu nilaippathum

Yaar kettuthaan
Male : Yaaro ezhuthiya paadhai

Purinthaal vilangidum geedhai

Ninaivae vilagidu ninaiththaal vilai kodu

Uravae uravilae urugiyae ezhuthadi
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae

Oo…..malarum sirippil uravai maranthathae

En kanmani pani thuli kann medhilaa

Vinn meedhilae valam varum nee vennilaa
Male : Oo…azhagu nilavu sirikka maranthathae….oo….


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ…..மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே……ஓ…. ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே ஆண் : நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ…..மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே……ஓ…. ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்
யார் சொல்லித்தான்
முளைப்பதும் அது விளைவதும்
யார் கையில்தான் ஆண் : மலர்வதும் அது மணப்பதும்
யார் பார்த்துதான்
மணப்பதும் அது நிலைப்பதும்
யார் கேட்டுதான் ஆண் : யாரோ எழுதிய பாதை
புரிந்தால் விளங்கிடும் கீதை
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு
உறவே உறவிலே உருகியே எழுதடி ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ…..மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ……அழகு நிலவு சிரிக்க மறந்ததே……ஓ….