My Dear Marthandan – Paakku Vethala Pottean Song Lyrics

Song: Paakku Vethala Pottean Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: My Dear Marthandan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Paakku veththala pottaen paththala

Ponnu paarththaalae

Chorus : Dugudu dagudu dugudu

Male : Oru paakku veththala pottaen paththala

Parisham pottathaalae

Chorus : Dugudu dagudu dugudu
Male : Aaththaadi raasaaththi adichchaalae soodaeththi

Pudichchen oru kombu adhu puliyam poongombu

Chorus : Pudichchaan oru kombu adhu puliyam poongombu
Male : Paakku veththala pottaen paththala

Ponnu paarththaalae

Chorus : Dugudu dagudu dugudu

Male : Oru paakku veththala pottaen paththala

Parisham pottathaalae

Chorus : Dugudu dagudu dugudu
Male : Paadhi kannaalae saethi sonnaalae

Piththa naadi sathamaachchu

Chorus : Dugudu dagudu dugudu

Male : Mogam thaangaama thegam thoongaama

Motta maadi kettupochchu

Chorus : Dugudu dagudu dugudu
Male : Soodum undaachchu moodum vanthachchu

Jodi naan searththaan

Soodum undaachchu moodum vanthachchu

Jodi naan searththaan
Male : Kadhal sangathi

Chorus : Dugudu dagudu dugudu dagudu

Male : Koorum sundhari

Chorus : Dugudu dagudu dugudu dagudu

Male : Maalai sooda velai kooda

Bodhai yaera aasai theera hoi
Male : Paakku veththala pottaen paththala

Ponnu paarththaalae

Chorus : Dugudu dagudu dugudu

Male : Oru paakku veththala pottaen paththala

Parisham pottathaalae

Chorus : Dugudu dagudu dugudu
Male : Aaththaadi rasaaththi adichchaalae soodaeththi

Pudichchen oru kombu adhu puliyam poongombu

Chorus : Pudichchaan oru kombu adhu puliyam poongombu
Male : Paakku veththala pottaen paththala

Ponnu paarththaalae

Chorus : Dugudu dagudu dugudu

Male : Oru paakku veththala pottaen paththala

Parisham pottathaalae

Chorus : Dugudu dagudu dugudu
Male : Naadu poorAavum thedi paarththaalum

Nammaalu pola yaedhu

Chorus : Dugudu dagudu dugudu

Male : Maman naanaaga paavam thaanaaga

Vaasal thaedi vantha maadhu
Male : Aala paarththaachchu maalai pottaachchu

Jodi saernthaachchu

Aala paarththaachchu maalai pottaachchu

Jodi saernthaachchu
Male : Paalai kaachchudaa

Chorus : Dugudu dagudu dugudu dagudu

Male : Payai podudaa

Chorus : Dugudu dagudu dugudu dagudu

Male : Vaasam veesum rosa poovai

Vaangi vanthu thoovu thoovu hoi
Male : Aaththaadi raasaaththi adichchaalae soodaeththi

Pudichchen oru kombu adhu puliyam poongombu

Chorus : Pudichchaan oru kombu

Male : Haan

Chorus : Adhu puliyam poongombu

Male : Adattadadaa
Male : Paakku veththala pottaen paththala

Ponnu paarththaalae

Chorus : Dugudu dagudu dugudu

Male : Oru paakku veththala pottaen paththala

Parisham pottathaalae

Chorus : Dugudu dagudu dugudu


Tamil Version

பாடகர் : எ.ஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
குழு : புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான் ஆண் : காதல் சங்கதி
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : கூறும் சுந்தரி
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய் ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஹான்
குழு : புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா ஆண் : பாலைக் காச்சுடா
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : பாயைப் போடுடா
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு
ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய் ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
குழு : புடிச்சான் ஒரு கொம்பு
ஆண் : ஹான்
குழு : அது புளியம் பூங்கொம்பு
ஆண் : அடட்ட்ட்டா ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
குழு : டுகுடு டகுடு டுகுடு

Similar Posts