My Dear Marthandan – Satham Varamal Song Lyrics

Song: Satham Varamal Song Lyrics

Lyricist: Vaali

Movie: My Dear Marthandan


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Female : I love you….

I love you….
Male : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Female : Sam sam

Male : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Female : Sam sam

Ilamai nadhiyil kulikka varavaa

Irandu karaiyai inaikka varavaa sam sam

Female : Sam sam
Chorus : Hohola rani

Hohola maeni

Hohola thaeni

Lavvaalavvula vaani

Rani thaeni vaani
Female : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Chorus : Sam sam

Male : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Chorus : Sam sam

Male : Ilamai nadhiyil kulikka varavaa

Irandu karaiyai inaikka varavaa sam sam

Female : Sam sam
Male : Eera thendral maari sendra thooram enna

Ilamai nanaiyavaa….ohoho

Ora kannil maaran ambin veeram enna

Inmai pozhiyavaa
Female : Unnai saernthathu chinna poochedi

Thattum velaiyil sottum thaen thuli

Male : Moththathaiyum thanthaalum michchaththaiyum

Vechchaalum sarisamam
Female : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Chorus : Sam sam

Female : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Chorus : Sam sam

Male : Ilamai nadhiyil kulikka varavaa

Irandu karaiyai inaikka varavaa sam sam

Female : Sam sam
Chorus : Hohola rani

Hohola maeni

Hohola thaeni

Lavvaalavvula vaani

Rani thaeni vaani
Male : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Chorus : Sam sam

Male : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Chorus : Sam sam
Female : Perinpaththin aarmbaththil oramenna

Paruva varuththamaa….ohoho

Veeram kondu aaraththukku aaram kattu

Pudhiya viruththamaa
Male : Manjal maenithaan mannan maaligai

Minnum theepamo sinthum punnagai

Female : Eppappo vanthaalum

Appappo ennaalum idham tharum
Male : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Chorus : Sam sam

Male : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Chorus : Sam sam

Female : Ilamai nadhiyil kulikka varavaa

Irandu karaiyai inaikka varavaa sam sam

Chorus : Sam sam
Chorus : Hohola rani

Hohola maeni

Hohola thaeni

Lavvaalavvula vaani

Rani thaeni vaani
Female : Saththam varaamal

Muththam kondaadum sam sam

Chorus : Sam sam

Female : Sabalam vidaamal

Sarasam kondaadum sam sam

Chorus : Sam sam


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஐ லவ் யூ…..
ஐ லவ் யூ…… ஆண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
பெண் : சம் சம்
ஆண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
பெண் : சம் சம்
இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
குழு : சம் சம் குழு : ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி பெண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
ஆண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
பெண் : சம் சம் ஆண் : ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன
இளமை நனையவா…….ஓஹோஹோ
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன
இனிமை பொழியவா….. பெண் : உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி
ஆண் : மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வெச்சாலும் சரிசமம் பெண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
பெண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
பெண் : சம் சம் குழு : ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி ஆண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
ஆண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம் பெண் : பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன
பருவ வருத்தமா………ஓஹோஹோ
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு
புதிய விருத்தமா……… ஆண் : மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை
பெண் : எப்பப்போ வந்தாலும்
அப்பப்போ எந்நாளும் இதம் தரும் ஆண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
ஆண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
பெண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
குழு : சம் சம் குழு : ஹோஹோல ராணி
ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி
லவ்வாலவ்வுல வாணி
ராணி தேனி வாணி பெண் : சத்தம் வராமல்
முத்தம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்
பெண் : சபலம் விடாமல்
சரசம் கொண்டாடும் சம் சம்
குழு : சம் சம்

Similar Posts