My Dear Marthandan – Uttalakadi Pattanakodi Song Lyrics

Song: Uttalakadi Pattanakodi Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: My Dear Marthandan

English Version

Singers : Gangai Amaran and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Male : Chittaan chittu idhu thottaa suttathu

Viththaara kili ippothu

Chittaan chittu idhu thottaa suttathu

Viththaara kili ippothu

Suththaa suththuthu vechchaa pathuthu

Yammaa sokkuthu ippothu
Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Male : Oththai vazhi paadhaiyilae

Aththai magan pogaiyilae

Puththam pudhu jaadaiyilae

Ponnu pala odaiyilae
Male : Oththai vazhi paadhaiyilae

Aththai magan pogaiyilae

Puththam pudhu jaadaiyilae

Ponnu pala odaiyilae
Male : Veththalai madichchu kuduththaa

Ava kattilil inainu paduththaa

Appa niththira moththamum thaduththaa

En nenjila nimmathi koduththaa
Male : Sikkaatha idaiyae un singaara nadaiyae

Ennai mullaa kuththuthu

Pinaal suththuthu summaa nikkiriyae
Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Chorus : ……………..
Male : Kettathadi em manasu

Killuthadi un vayasu

Meththaiyil poo virichchu

Thottu kolla naal kurichchu
Male : Kettathadi em manasu

Killuthadi un vayasu

Meththaiyil poo virichchu

Thottu kolla naal kurichchu
Male : Minnuthu minnuthu iduppu

Antha mettula eththanai madippu

Sikkuthu sikkuthu uduppu

Ulla paththuthu paththuthu aduppu
Male : Melaakku nazhuva

En melaaga thazhuva

Adi emmaa sangathu

Sonna nimmathi summaa nikkiriyae
Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Male : Chittaan chittu idhu thottaa suttathu

Viththaara kili ippothu

Chittaan chittu idhu thottaa suttathu

Viththaara kili ippothu

Suththaa suththuthu vechchaa pathuthu

Yammaa sokkuthu ippothu
Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Chorus : ……………..

Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது…… குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே ஆண் : ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே ஆண் : ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே ஆண் : வெத்தலை மடிச்சு குடுத்தா
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா ஆண் : சிக்காத இடையே உன் சிங்கார நடையே
என்னை முள்ளா குத்துது
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே ஆண் : அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே குழு : ……………………………. ஆண் : கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு ஆண் : கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு ஆண் : மின்னுது மின்னுது இடுப்பு
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு
உள்ள பத்துது பத்துது அடுப்பு ஆண் : மேலாக்கு நழுவ
என் மேலாக தழுவ
அடி எம்மா சங்கதி
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது…… குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே குழு : ………………………..

Similar Posts