Mythili Ennai Kaathali – En Aasai Mythiliye Song Lyrics

Song: En Aasai Mythiliye Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Mythili Ennai Kaathali


English Version

Singers : T. Rajendar and Chorus
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Chorus : …………….
Male : En aasai mythiliyae ennai nee kadhaliyae

Haa…en aasai mythiliyae ha ennai nee kadhaliyae
Male : Thanne thanaanae thaanaanae

Thannae thanaanae thaanaanae

Chorus : Thanne thanaanae thaanaanae

Thannae thanaanae thaanaanae
Male : En aasai mythiliyae ennai nee kadhaliyae
Chorus : Thaanae than nannaa

Thaanae than nannaa
Male : Aththai magalai ninaichukkittu

Niththam padichchen nooru paattu

Kaththum kiliyae suththikittu

Kaalam kazhichchen puththikettu
Male : Pudhu inamaa vaazhurathey

Pudhiyavalin manampolththaan

Pudhayalin naam theyuratheu

Umaiyavalin sirippulathaan
Male : Thanne thanaanae thaanaanae

Thannae thanaanae thaanaanae

Chorus : Thanne thanaanae thaanaanae

Thannae thanaanae thaanaanae
Male : En aasai mythiliyae ennai nee kadhaliyae
Chorus : ………………
Male : Kaal azhaga rasichcha machchan

Kozhusulathathaan kanna vachchan

Kannazhagil layichcha machchan

Kavithaigal paadi vachchaan
Male : Silai azhagil thalaichcha machchan

Selaikooda vaangi thanthaan

Thalai azhagil layichcha machchan

Malligappoo soodivittaan
Male : Thanne thanaanae thaanaanae

Thannae thanaanae thaanaanae


Tamil Version

பாடகர்கள் : டி. ராஜேந்தர் மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : …………………….. ஆண் : என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
ஹா…..என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே ஆண் : என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே குழு : தானே தன் நன்னா
தானே தன் நன்னா ஆண் : அத்தை மகளை நினைச்சுக்கிட்டு
நித்தம் படிச்சேன் நூறு பாட்டு
கத்தும் கிளிய சுத்திகிட்டு
காலம் கழிச்சேன் புத்திகெட்டு ஆண் : புது இனமா வாழுறதே
புதியவளின் மனம்போலத்தான்
புதையலின் நாம் தேயுரதே
உமையவளின் சிரிப்புலதான் ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே
குழு : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே ஆண் : என் ஆசை மைதிலியே ஹ என்னை நீ காதலியே குழு : ……………………………. ஆண் : கால் அழக ரசிச்ச மச்சான்
கொழுசுலத்தான் கண்ண வச்சான்
கண்ணழகில் லயிச்ச மச்சான்
கவிதைகள பாடி வச்சான் ஆண் : சிலை அழகில் தலைச்ச மச்சான்
சேலைகூட வாங்கி தந்தான்
தலை அழகில் லயிச்ச மச்சான்
மல்லிகப்பூ சூடிவிட்டான் ஆண் : தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே ஹே