Mythili Ennai Kaathali – Engum Mythili Song Lyrics

Song: Engum Mythili Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Mythili Ennai Kaathali


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : ……………….
Male : Engum mythili edhilum mythili

Ellam mythili ennuyir mythili

Ammammaa mythili anbaanaen mythili
Male : Engum mythili edhilum mythili

Ellam mythili ennuyir mythili

Ammammaa mythili anbaanaen mythili
Male : Paarkka thudippaen mythili

Pesa thudippaen mythili

Paarkka thudippaen mythili

Pesa thudippaen mythili
Male : Ninaiththu paarppaen mythili

Nenjil sumappaen mythili

Ninaiththu paarppaen mythili

Nenjil sumappaen mythili
Male : Mythili mythili mythili

Mythili mythili mythili
Male : Engum mythili edhilum mythili

Ellam mythili ennuyir mythili

Ammammaa mythili anbaanaen mythili
Male : Mythili mythili hohoho

Mythili mythili hoho mythili mythili


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : …………….. ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி ஆண் : பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி ஆண் : நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி ஆண் : மைதிலி மைதிலி மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி ஆண் : மைதிலி மைதிலி ஹோஹோஹோ
மைதிலி மைதிலி ஹோஹோ மைதிலி மைதிலி