Mythili Ennai Kaathali – Naanum Undhan Uravai Song Lyrics

Song: Naanum Undhan Uravai Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Mythili Ennai Kaathali


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Naanum unthan uravai naadi vantha paravai
Male : Aaa….aa….aa….aa….

Oo….oo….ooh….oo…..

Aa….a….aaa…..

Aa….aaa….aa….aa….a….aa….aa….aa….
Male : Naanum unthan uravai naadi vantha paravai

Naanum unthan uravai naadi vantha paravai

Thedi vantha velai vedan seitha leelai

Thedi vantha velai vedan seitha leelai

Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi

Uyirae….ae….uyirae….ae….
Male : …………….
Male : Idhaya kadhavugalai thirakka odi vanthaen

Siraiyil sikki kondaen yaenammaa

Valaiyil vizhuntha unnai metkka odi vanthaen

Vazhiyil maatti kondaen naanammaa
Male : Kadhal nenjangalai kasakki pizhivathilae

Inimai kaanuvathu vidhiyammaa

Anbu ullangalai raththa vellaththilae

Thuvaiththu sidhaippathu sathiyammaa
Male : Udalgalai azhiththida oorukkul palarundu paarammaa

Ullaththai piriththida paarukkul evarundu sollammaa
Male : Naanum unthan uravai naadi vantha paravai
Male : Veenai erigirathu viralgal vegirathu

Naadham meettugiraen vaaraayo

Puyalum valukkirathu kadalum kodhikkirathu

Padagai seluththugiraen vaaraayo
Male : Ennei izhantha pinnum eriya thudikka ennum

Dheepam pola manam alaigirathu

Ennai izhantha pinnum unnai kaakka ennum

Idhaya arangam ingu azhaikkirathu
Male : Vaazhvathu oru murai unakkena vaazhvathe muzhumai enben

Saavathu orumurai unakkena saavathe perumai enbean
Male : Naanum unthan uravai naadi vantha paravai

Thedi vantha velai vedan seitha leelai

Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi

Uyirae….ae….uyirae….ae….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ…..
ஓ……ஓ……ஓஹ்……ஓ…..
அ…..அ…….ஆஅ…….
ஆ…..ஆஅ….ஆ…..அ…….ஆ….ஆ…..ஆ….ஆ….. ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி
உயிரே…….ஏ…….உயிரே……ஏ….. ஆண் : ……………………. ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : வீணை ஏரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ ஆண் : எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது ஆண் : வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் ( நானும்) ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி
உயிரே…….ஏ…….உயிரே……ஏ…..