Mythili Ennai Kaathali – Saareeram Illaamal Song Lyrics

Song: Saareeram Illaamal Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Mythili Ennai Kaathali


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Saareeram illaamal sangeethamaa

Samsaaram illaamal santhoshamaa

Saareeram illaamal sangeethamaa

Samsaaram illaamal santhoshamaa
Male : Kiliyae kiliyae engae ponae

Thookkam varaliyae

Rathiyae rathiyae engae ponae

Pasiye edukkaiyae
Male : Ada kiliyae kiliyae engae ponae

Thookkam varaliyae

Rathiyae rathiyae engae ponae

Pasiye edukkaiyae
Male : Unnai kaanaatha kannumthaan

Karunthelaagi kottuthu

Unnai paaraatha pozhuthumthaan

Verum Patharaagi ponathae
Male : Saareeram illaamal sangeethamaa

Samsaaram illaamal santhoshamaa
Male : Kiliyae kiliyae engae ponae

Thookkam varaliyae

Rathiyae rathiyae engae ponae

Pasiye edukkaiyae
Male : Unnai kaanaatha kannumthaan

Karunthelaagi kottuthu

Unnai paaraatha pozhuthumthaan

Verum Patharaagi ponathae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா ஆண் : கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே ஆண் : அட கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே ஆண் : உன்னை காணாத கண்ணும்தான்
கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும்தான்
வெறும் பதராகி போனதே ஆண் : சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா ஆண் : கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே ஆண் : உன்னை காணாத கண்ணும்தான்
கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும்தான்
வெறும் பதராகி போனதே