Naagam – Chinna Nila Sirikkum Nila Song Lyrics

Song: Chinna Nila Sirikkum Nila Song Lyrics

Lyricist: Vaali

Album: Naagam


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Thaalaelo thaalaelo thaalaelo

Thaalaelo thaalaelo…..
Female : Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa

Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa
Female : Pinchu nilaa pesum nilaa

Thendralai pol veesum nilaa

Pinchu nilaa pesum nilaa

Thendralai pol veesum nilaa
Female : Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa
Female : Madi valikka munnaalil eendreduththaen

Maar valikka kannae naan paal koduththaen

Madi valikka munnaalil eendreduththaen

Maar valikka kannae naan paal koduththaen
Female : Ippothum paal manam illaamal pogumo

Appaavai polavae en meedhum kobamo

Paaloottum thaaimaiyum pagaiyaaga koodumo
Female : Nee pirakka naanthaan kattilittaen

Thalaivithiyai therinthaa thottilittaen

Madi valikka munnaalil eendreduththaen

Maar valikka kannae naan paal koduththaen
Female : Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa
Female : Pinchu nilaa pesum nilaa

Thendralai pol veesum nilaa
Female : Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa
Female : Koyilgalil thaayaaga iruppaval nee

Ketkkum varam ennaalum koduppaval nee

Koyilgalil thaayaaga iruppaval nee

Ketkkum varam ennaalum koduppaval nee
Female : Seiyaana unnai naan thaaga enninaen

Thaayaan ennai nee seiyaaga ennidu

Seiyullam vaadiinaal thaayullam thaangumo
Female : Naan mudikka poovum manjalum nee

Nee ninaiththaal endrum nilaiththidumae

Thaalaelo thaalaelo thaalaelo

Thaalaelo thaalaelo…..
Female : Chinna nilaa sirikkum nilaa

Tharaiyinilae neliyum nilaa
Female : Pinchu nilaa pesum nilaa

Thendralai pol veesum nilaa
Female : Thaalaelo thaalaelo thaalaelo

Thaalaelo thaalaelo…..

Thaalaelo thaalaelo…..


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ…. பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா
சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா
பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா பெண் : மடி வலிக்க முன்னாளில் ஈன்றெடுத்தேன்
மார் வலிக்க கண்ணே நான் பால் கொடுத்தேன்
மடி வலிக்க முன்னாளில் ஈன்றெடுத்தேன்
மார் வலிக்க கண்ணே நான் பால் கொடுத்தேன் பெண் : இப்போதும் பால் மணம் இல்லாமல் போகுமோ
அப்பாவைப் போலவே என் மீதும் கோபமோ
பாலூட்டும் தாய்மையும் பகையாக கூடுமோ பெண் : நீ பிறக்க நான்தான் கட்டிலிட்டேன்
தலைவிதியை தெரிந்தா தொட்டிலிட்டேன்
தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ…….. பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா பெண் : கோயில்களில் தாயாக இருப்பவள் நீ
கேட்கும் வரம் எந்நாளும் கொடுப்பவள் நீ…..
கோயில்களில் தாயாக இருப்பவள் நீ
கேட்கும் வரம் எந்நாளும் கொடுப்பவள் நீ….. பெண் : சேயான உன்னை நான் தாயாக எண்ணினேன்
தாயான என்னை நீ சேயாக எண்ணிடு
சேயுள்ளம் வாடினால் தாயுள்ளம் தாங்குமோ பெண் : நான் முடிக்க பூவும் மஞ்சளும் நீ
நீ நினைத்தால் என்றும் நிலைத்திடுமே
தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ…….. பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ……..
தாலேலோ தாலேலோ……..