Naai Sekar – 90’s Kid Song Lyrics

Song: 90’s Kid Song Lyrics

Lyricist: Kishore Rajkumar

Movie: Naai Sekar


English Version

Singer : G.V. Prakash Kumar
Music by : Ajesh
Male : Heroine neethaan ma

Joker-u naanthaan ma

Hero-ve vandhzalum paarthukalaam
Male : CSK neethan ma

RCB naanthan ma

Finals-u vandhaalum thothukalaam
Male : Neethaanae baby ennoda queen-u

Color edhum red-u wine-u

Whatsapp-il naanum vitten ma train-u

Ada always you are mine-u
Male : 90’s-u kid thaan ma

Basic-aave naanum good-u ma good-u ma

Friend zone-eh pannaalum

One side-u love-u ma love-u ma love-u ma
Male : 90’s-u kid thaan ma

Basic-aave naanum good-u ma good-u ma

Friend zone-eh pannaalum

One side-u love-u ma love-u ma love-u ma
Male : Unkooda aiyyo day night-ah

Naanum alanjen photo edukka

Thaniyae thaan nerungi unkooda

Pesa vandhaa thalli pora
Male : Ava thaan siracha cute-ah

Moracha lite-ah

Sarukki viludhenae flat-ah

Devadha neril vandhaa

Varam thaan thandhaa

Life-ah aakitaalae

White-ah bright-ah
Male : Unkooda ippo aanenae friend-u

Sikkirama husband-u

Idhu thaanae ippo latest-u trend-u

En love-ku illa end-u
Male : Neethaanae baby ennoda queen-u

Color ethum red-u wine-u

Whatsapp-il naanum vitten ma train-u

Ada always you are mine-u
Male : 90’s-u kid thaan ma

Basic-aave naanum good-u ma good-u ma

Friend zone-eh pannalum

One side-u love-u ma love-u ma love-u ma
Male : 90’s-u kid thaan ma

Basic-aave naanum good-u ma good-u ma

Friend zone-eh pannalum

One side-u love-u ma love-u ma love-u ma


Tamil Version

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர்  : அஜீஷ் ஆண் : ஹீரோயினே நீதான் மா
ஜோகரு நான்தான் மா
ஹீரோவே வந்தாலும் பார்த்துக்கலாம் ஆண் :  சிஎஸ்கே நீதான் மா
ஆர்சிபீ நான்தான் மா
பைனல்சுனு வந்தாலும் தோத்துகலாம் ஆண் : நீதானே பேபி என்னோட குயினு
கலர் எதும் ரெட்டுனு ஒய்னு
வாட்சபில் நானும் விட்டேன் மா ட்ரைன்னு
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : உன்கூட அய்யோ டே நைட்டா
நானும் அலஞ்சேன் போட்டோ எடுக்க
தனியே தான் நெருங்கி உன்கூட
பேச வந்தா தள்ளி போற ஆண் : அவ தான் சிரிச்சா கியுட்டா
மொரச்சா லைட்டா
சறுக்கி விழுந்தேனே பிளாட்டா
தேவத நேரில் வந்தா
வரம் தான் தந்தா
லைபா ஆகிட்டாளே
வைட்டா ப்ரைட்டா ஆண் : உன்கூட இப்போ ஆனேனே பிரண்டு
சீக்கிரமா ஹஸ்பெண்டு
இது தானே இப்போ லேட்டஸ்ட்டு ட்ரெண்டு
என் லவ்வுக்கு இல்ல எண்டு ஆண் : நீதானே பேபி என்னோட குயினு
கலர் எதும் ரெட்டு வின்னு
வாட்சபுல நானும் விட்டேன் மா ட்ரைன்னு
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா
பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா
பிரண்ட் ஜோனே பண்ணாலும்
ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மாa