Naai Sekar – Lol Lol Arasan Song Lyrics

Song: Lol Lol Arasan Song Lyrics

Lyricist: Vivek

Movie: Naai Sekar


English Version

Singer : Baba Sehgal
Music by : Ajesh
Dialogue : ……………………….
Male : Oru lollu arasa ippa lol lol arasa

Paala kudi ball-ah pudi vaalu manusha

Veeda kalakkum ivan breed-ah pudicha

Namma country paya nandri ulla friendly miruga
Male : Un network kooda varalanaalum pinnal varuvanae

Ivan hutchil vandha good boy illa echil vaippanae

Oru nooru thadava baasha pola force-ah nippanae

Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah
Male : Kutty kutty poona car bus van-ah thorathittu yeriduvaan

Gundu gundu naaya sudakaattu peiya therichittu odiruvaan

Naayar kada poraiyum kooda vecha vadaiyum vaasanai pudichiruvaan

Smell pannum nose-ah running race-ah ivan thaan jayichiruvaan
Male : Naradhan jayippaan sollala

Namma naaiyagan jaiyippaan pallaala

Kari soru kuduthu kaadhula sorinja

Uyirayum koduppanae
Male : Aararivellam peraasai

Adhil onne onnu mattum nee veesa

Uyirgalukkulla mudhalidam andha

God-ukkum pudicha dog-ukku thaanda
Male : Oru lollu arasan ippa lol lol arasan

Paala thara kaala suththum vaal vaal manushan

Veeda kelakkum ivan breed-ah pudicha

Namma country paya nandri ulla friendly mirugan
Male : Un network kooda varalanaalum pinnal varuvanae

Ivan hutchil vandha good boy illa echil vaippanae

Oru nooru thadava bhaasha pola force-ah nippanae

Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah


Tamil Version

பாடகர் : பாபா சேஹ்கல் இசை அமைப்பாளர்  : அஜீஷ் டயலாக் : ………………… ஆண் : ஒரு லொல்லு அரசா…
இப்ப லொல் லொல் அரசா…
பால குடி பால புடி…
வாலு மனுசா…
வீட காக்கும்…
இவன் ஃபீரிட புடிச்சா…
நம்க கண்ட்ரி பைய…
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா… ஆண் : உன் நெட்வெர்க் கூட வரலனானும்…
பின்னால் வருவானே…
இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை…
எச்சில் வைப்பானே…
ஒரு நூறுதடவ பாஷா போல…
போர்ஸ்சா நிப்பானே…
இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா…
ஆதுக்கும் மேலே டாபர்மேனா… ஆண் : குட்டி குட்டி பூன…
கார பஸ் வேன…
துரத்திட்டு ஏறிடுவான்…
குண்டு குண்டு நாயா…
சூடுகாட்டு பேயா…
தெறிச்சிட்டு ஓடிடுவான்… ஆண் : நாயர் கட பொறையும்…
கூட வச்ச வடையும்…
வாசன புடிச்சிருவான்…
ஸ்சுமல் பண்ணும் நோஸா ரன்னிங் ரேஸா…
இவன்தான் ஜெயிச்சிறுவான்… ஆண் : நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே…
நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே…
கறி சோறு குடுத்து…
காதுல சொறிஞ்சா…
உயிரையும் கொடுப்பானே… ஆண் : ஆறறிவெல்லாம் பேராசை…
அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீசும்…
உயிர்களுக்குள்ள முதலிடம் அந்த…
ஹாடுக்கும் பிடிச்ச டாக்குகதான்டா… ஆண் : ஒரு லொல்லு அரசன்…
இப்ப லொல் லொல் அரசன்…
பால தர கால சுத்தும்…
வால் வால் மனுசன்…
வீட காக்கும்…
இவன் ஃபீரிட புடிச்சா…
நம்க கண்ட்ரி பைய…
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்… ஆண் : உன் நெட்வொர்க் கூட வரலனானும்…
பின்னால் வருவானே…
இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை…
எச்சில் வைப்பானே…
ஒரு நூறுதடவ பாஷா போல…
போர்ஸ்சா நிப்பானே…
இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா…
ஆதுக்கும் மேலே டாபர்மேனா…