Naam Moovar – Singapooru Machan Song Lyrics

Song: Singapooru Machan Song Lyrics

Lyricist: Vaali

Album: Naam Moovar


English Version

Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Vaali
Female : Soinng

Singapooru machan

Sirikka sirikka vechaan

Singapooru machan

Sirikka sirikka vechaan

Mudhal mudhalaaga

Vidham vidhamaaga

Mayakkam poda vechaan
Female : Roja sendu naanaaga kandu

Raaja vandu thaanaaga nindru

Roja sendu naanaaga kandu

Raaja vandu thaanaaga nindru

Attam aadi paattu paadi

Aasaiyendr oonjal aadi vandhaan
Male : Soinnnggg

Thaedi paaru ingae devalogam engae

Thaedi paaru ingae devalogam engae

Oru murai ennai serndhavar thannai

Anuppi veippen angae
Male : Alvaa thundu aaduvadhai kandu

Anbae endru paaduvadhai kandu

Alvaa thundu aaduvadhai kandu

Anbae endru paaduvadhai kandu

Attam podum koottathilae

Aal irukkum nottathilae vandhen
Female : Thaadikkara manushanai paarthu

Naadi pudichu paaru

Machaan naadi pudichu paaru

Thaadikkara manushanai paarthu

Naadi pudichu paaru

Machaan naadi pudichu paaru

Odi olinjaa vida mattennu

Thaedi pudichu kelu

Machaan thedi pudichu kelu
Male : Ettadi uyaram rendadi agalaam

Ottagam enbathu ivandhaana

Ettadi uyaram rendadi agalaam

Ottagam enbathu ivandhaana

Uruvatha maathi paruvatha maathi

Ulladhai maraicha viduvena
Female : Soinngg

Singapooru machan

Sirikka sirikka vechaan

Mudhal mudhalaaga

Vidham vidhamaaga

Mayakkam poda vechaan
Female : Kaakka kannan karunira vannan

Ivanaiyum konjam kavanichikoo

Kaakka kannan karunira vannan

Ivanaiyum konjam kavanichikoo

Taekka koduppaan naekka parappaan

Kannula poda podi vechukko

Taekka koduppaan naekka parappaan

Kannula poda podi vechukko
Male : Aadu aadu aadum varaiyil

Aadum thalaigal aadattum

Aadu aadu aadum varaiyil

Aadum thalaigal aadattum

Naan samayam paarthu valaiyai virippen

Appuram mandaiyai podattum
Female : Soinnng..

Singapooru machan

Sirikka sirikka vechaan

Mudhal mudhalaaga

Vidham vidhamaaga

Mayakkam poda vechaan
Female : Roja sendu naanaaga kandu

Raaja vandu thaanaaga nindru

Attam aadi paattu paadi

Aasaiyendr oonjal aadi vandhaan
Male : Soinnnggg

Thaedi paaru ingae devalogam engae

Oru murai ennai serndhavar thannai

Anuppi veippen angae
Male : Alvaa thundu aaduvadhai kandu

Anbae endru paaduvadhai kandu

Attam podum koottathilae

Aal irukkum nottathilae vandhen


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான் பெண் : ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
ஆசையென்ற ஊஞ்சல் ஆடி வந்தான் ஆண் : சொய்ய்ங்…
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
ஒரு முறை என்னை சேர்ந்தவர் தன்னை
அனுப்பி வைப்பேன் அங்கே ஆண் : அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
ஆட்டம் போடும் கூட்டத்திலே
ஆளிருக்கும் நோட்டத்திலே வந்தேன்….. பெண் : தாடிக்கார மனுஷனை பார்த்து
நாடி புடிச்சு பாரு மச்சான் நாடி புடிச்சு பாரு
ஓடி ஒளிஞ்சா விடமாட்டேன்னு
தாடிக்கார மனுஷனை பார்த்து
நாடி புடிச்சு பாரு மச்சான் நாடி புடிச்சு பாரு
ஓடி ஒளிஞ்சா விடமாட்டேன்னு
தேடி புடிச்சு கேளு மச்சான் தேடி புடிச்சு கேளு ஆண் : எட்டடி உயரம் ரெண்டடி அகலம்
ஒட்டகம் என்பது இவன்தானா
எட்டடி உயரம் ரெண்டடி அகலம்
ஒட்டகம் என்பது இவன்தானா
உருவத்த மாத்தி பருவத்த மாத்தி
உள்ளதை மறைச்சா விடுவேனா.. பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான் பெண் : காக்கா கண்ணன் கருநிறக் வண்ணன்
இவனையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ
காக்கா கண்ணன் கருநிறக் வண்ணன்
இவனையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ
டேக்கா கொடுப்பான் நேக்கா பறப்பான்
கண்ணுல போட பொடி வச்சுக்கோ
டேக்கா கொடுப்பான் நேக்கா பறப்பான்
கண்ணுல போட பொடி வச்சுக்கோ ஆண் : ஆடு ஆடு ஆடும் வரையில்
ஆடும் தலைகள் ஆடட்டும் நான்
ஆடு ஆடு ஆடும் வரையில்
ஆடும் தலைகள் ஆடட்டும் நான்
சமயம் பார்த்து வலையை விரிப்பேன்
அப்புறம் மண்டையை போடட்டும்.. பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான் பெண் : ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
ஆசையென்ற ஊஞ்சல் ஆடி வந்தான் ஆண் : சொய்ய்ங்…
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
ஒரு முறை என்னை சேர்ந்தவர் தன்னை
அனுப்பி வைப்பேன் அங்கே ஆண் : அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
ஆட்டம் போடும் கூட்டத்திலே
ஆளிருக்கும் நோட்டத்திலே வந்தேன்…..