Naam – Pala Kodi Selvatha Song Lyrics

Song: Pala Kodi Selvatha Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Naam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Pala kodi selvaththa pala perkku podhuvaakkum

Mahalatchumi uruvaththil vantha

En arumai lottery seettu dheivangalae

Dheepam yaeththuraen soodam kaatturaen

Dhenamum nadaththuraen poojai
Male : Paavam theerkkavae parisum vaangavae

Thaviyaa thavikkuthu ennaasai

Vaangum sampalattha vachchu

Kudumbangala thaanga mudiyala saami

Yaengum nilamaigala eduththu ozhichchu vittu

Enakku nalla vazhi kaami enakku nalla vazhi kaami
Male : Om maharashtra punjab

Assam haryana bihar

Bengal andhra MP naagaa karanataka

Puducherryudan tamilnadu
Male : Seettu vadivaththilae sernthu irukkum

Enthan note-u saamigalae

Chinna ottu veettukkullae

Ondi kudithanamaa maattiyirukkum enakku

Magizhchchi thara maatteengalo

Magizhchchi thara maatteengalo
Male : Om nepal bhutan mehalayaa

Neegalaavathu paaraayo

Ongalukku irukkum vasathiyilae

Oru sila latcham perusum illa

Ongalai nambum indha adiyaenukku

Udane pitchai ida venumaiyyaa
Male : Naan arinjum ariyaamalum

Therinthum theriyaamalum seitha

Sagalavidhamaana kuttrangalaiyum

Poruththu kaaththu ratchikka venum

Om namo lottery seettu maathaakkalae

Saamigalae om shanthi om shanthi om shanthi


Tamil Version

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும்
மகாலட்சுமி உருவத்தில் வந்த
என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே
தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன்
தெனமும் நடத்துறேன் பூஜை ஆண் : பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே
தவியாத் தவிக்குது என்னாசை
வாங்கும் சம்பளத்த வச்சு
குடும்பங்கள தாங்க முடியல சாமி….
ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு
எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி ஆண் : ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப்
அஸ்ஸாம் ஹரியானா பீகார்
பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா
புதுச்சேரியுடன் தமிழ் நாடு ஆண் : சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும்
எந்தன் நோட்டு சாமிகளே…
சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே
ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ
மகிழ்ச்சி தர மாட்டீங்களோ… ஆண் : ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா
நீங்களாவது பாருங்களைய்யா
இந்த ஏழைக்கு மனமிரங்கி
ஓ மகாலட்சுமி ஹே..ராஜலட்சுமி காமதேனு ஆண் : ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன்
கருணை கண் பாராயோ
ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே
ஒரு சில லட்சம் பெருசும் இல்ல
ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு
உடனே பிச்சை இட வேணுமய்யா ஆண் : நான் அறிஞ்சும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகலவிதமான குற்றங்களையும்
பொறுத்து காத்து ரட்சிக்க வேணும்
ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே
சாமிகளே….ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…..