Naam – Pogalam Pogalam Song Lyrics

Song: Pogalam Pogalam Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Naam

English Version

Singer : S. P. Sailaja
Music by : Gangai Amaran
Lyrics by : Muthulingam
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai

Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai
Female : Ada bodhaiyilathaan nalla nyaanam pirakkum

Antha nyaanaththilathaan sorkkavaasal thirakkum
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai
Female : Kaaveri aaththodu neer vattri ponaalum

Kanmaaigal ellaamae thannaalae kaanjaalum

Panjam varum kaalaththilum pongi varum gangaiyithu

Paavangalai theerkka vantha thevaloga paanam idhu

Yaezhaigalin manam kulira namathu arasu koduththathu
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai
Female : Ada bodhaiyilathaan nalla nyaanam pirakkum

Antha nyaanaththilathaan sorkkavaasal thirakkum
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai
Female : Dhesiya bhaanaththa unnaama pogaathae

Unnaama ponaalae en nenjam thaangaathae

Aaala vantha nallavanga anbu nenjam kondavanga

Aadharavil vachcha kada nee kudikka enna thada

Yaezhagalin kudisai thozhilai

Viruththi adaiya seiyyunga
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai
Female : Ada bodhaiyilathaan nalla nyaanam pirakkum

Antha nyaanaththilathaan sorkkavaasal thirakkum
Female : Pogalaam pogalaam theerththa yaaththirai

Antha bodhaiyil kaanalaam yoga niththirai

Tamil Version

பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை
போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை பெண் : அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும் பெண் : போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை பெண் : காவேரி ஆத்தோடு நீர் வற்றி போனாலும்
கண்மாய்கள் எல்லாமே தன்னாலே காஞ்சாலும்
பஞ்சம் வரும் காலத்திலும் பொங்கி வரும் கங்கையிது
பாவங்களை தீர்க்க வந்த தேவலோக பாணம் இது
ஏழைகளின் மனம் குளிர நமது அரசு கொடுத்தது பெண் : போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை பெண் : அட போதையிலதான் நல்ல ஞானம் பிறக்கும்
அந்த ஞானத்திலதான் சொர்க்கவாசல் திறக்கும் பெண் : போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை
அந்த போதையில் காணலாம் யோக நித்திரை பெண் : தேசிய பாணத்த உண்ணாம போகாதே
உண்ணாம போனாலே என் நெஞ்சம் தாங்காதே
ஆள வந்த நல்லவங்க அன்பு நெஞ்சம் கொண்டவங்க
ஆதரவில் வச்சக் கட நீ குடிக்க என்ன தட
ஏழைகளின் குடிசைத் தொழிலை
விருத்தி அடைய செய்யுங்க…….. பெண் : போகலாம் போகலாம் தீர்த்தயாத்திரை