Naan – 1967 Film – Adhey Mugam Song Lyrics

Song: Adhey Mugam Song Lyrics

Lyricist: Vaali

Album: Naan – 1967 Film


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Vaali
Female : Adhae mugam adhae gunam

Adhae manam yaaridam

Orae nadai orae udai

Kanden moondru peridam
Female : Adhae mugam adhae gunam

Adhae manam yaaridam

Orae nadai orae udai

Kanden moondru peridam
Female : Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak
Male : Ilai naduvae malar polae

Irul naduvae oli polae

Poi maraithu mei irukka

Odi vandhen eduth uraikka
Male : Adhae mugam adhae gunam

Adhae manam ennidam

Orae nadai orae udai

Kangal pesum unnidam
Male : Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak

Kwak kwak kwak kwak kwak kwak
Female : Kavanam engae vizhiyae nil

Ivardhaano kavanithu sol

Mugathil ondru manathil ondru

Aadavar thaan nadippadhu undu
Female : Adhae mugam adhae gunam

Adhae manam yaaridam

Orae nadai orae udai

Kanden moondru peridam
Male : Humming
Male : Kaiyil mattavo muthu modhiram

Tholil soottavo vanna poocharam

Melam kottavum thaali kattavum

Naan thaanae ohoo naan thaanae
Female : Humming…..
Female : Unmaiyanavan yettru kollalaam

Menmaiyaandhu yettru kollalaam

Paadhai maariyae payanam vandhavan

Nee yaaroo aahaa nee yaaroo
Female : Adhae mugam adhae gunam

Adhae manam yaaridam

Male : Adhae mugam adhae gunam

Adhae manam ennidam
Female : Kwak kwak kwak kwak kwak kwak

Male : Kwak kwak kwak kwak kwak kwak

Female : Kwak kwak kwak kwak kwak kwak

Male : Kwak kwak kwak kwak kwak kwak


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம் பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம் பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக் ஆண் : இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்கள் பேசும் உன்னிடம்…. ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக் பெண் : கவனம் எங்கே விழியே நில்
இவர்தானா கவனித்து சொல்
முகத்தில் ஒன்று மனத்தில் ஒன்று
ஆடவர் தான் நடிப்பதுண்டு….. பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம் ஆண் : .………………. ஆண் : கையில் மாட்டவோ முத்து மோதிரம்
தோளில் சூட்டவோ வண்ணப் பூச்சரம்
மேளம் கொட்டவும் தாலி கட்டவும்
நான்தானே…..ஓஹோ…..நான்தானே…. பெண் : ………….. பெண் : உண்மையானவன் ஏற்றுக் கொள்ளலாம்
மென்மையானது ஏற்றுக் கொள்ளலாம்
பாதை மாறியே பயணம் வந்தவன்
நீ யாரோ…….ஹாஹ்…….நீ யாரோ….. பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம் பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்