Naan – 1967 Film – Naan Aanaiyittal Adhu Song Lyrics

Song: Naan Aanaiyittal Adhu Song Lyrics

Lyricist: Vaali

Album: Naan – 1967 Film


English Version

Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Vaali
Male : Naan aanaiyittal

Indha kulandhagal

Vedhanai pada mattaar

Uyir ulla varai

Vida povadhillai

Kanneerilae thalla vida mattom

Ini kanneerilae thalla vida mattom
Female : Paartha gyabagam illaiyoo

Paavi unnalae thollaiyoo

Madindhar avar endra ennamoo

Vaazhkai unakkae sondhamo
Male : Caru melae eri vandhu

Moonji melae moodi potta soomari

Hello hello come on come on sombaeri

Baaki pottu odi vandhu thimireduthu

Aadi nirkkum koomaali

Hello hello come on come on yemaali
Both : Meesakara baby venum

Naasakara baby venum

Mosakara baby venum
Female : Unga ponnana udambu punnagalaama

Vambhuku varalamo

Kannathil tharavo innondru tharava
Male : Kathiya theettadhae

Undhan buthiya theettu

Kathiya theettadhae

Undhan buthiya theettu

Adhu kaaliyaagi vittaal

Neeyum kambiyai neettu
Male : Yemaara sonnadhu naano

En meedhu kobam thaano

Pinam pola nadithadhum naanae

Ennai nee yemattra mudiyathu
All : Nose cut nose cut nos cut nose cut


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த குழந்தைகள் வேதனை படமாட்டார்
உயிருள்ளவரை விடப் போவதில்லை
கண்ணீரிலே தள்ள விடமாட்டோம்
இனி கண்ணீரிலே தள்ள விடமாட்டோம் பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாவி உன்னாலே தொல்லையோ
மடிந்தார் அவர் என்ற எண்ணமோ
வாழ்க்கை உனக்கே சொந்தமோ ஆண் : காரு மேலே ஏறி வந்து
மூஞ்சி மேலே மூடி போட்ட சோமாறி
ஹலோ ஹலோ கமான் கமான் சோம்பேறி
பாக்கி போட்டு ஓடி வந்து திமிரெடுத்து
ஆடி நிற்கும் கோமாளி
ஹலோ ஹலோ கமான் கமான் ஏமாளி இருவர் : மீசக்காரா பேபி வேணும்
நாசக்காரா பேபி வேணும்
மோசக்காரா பேபி வேணும்…. பெண் : உங்க பொன்னான உடம்பு புண்ணாகலாமா
வம்புக்கு வரலாமோ
கன்னத்தில் தரவோ இன்னொன்று தரவா ஆண் : கத்திய தீட்டாதே
உந்தன் புத்திய தீட்டு
கத்திய தீட்டாதே
உந்தன் புத்திய தீட்டு
அது காலியாகிவிட்டால்
நீயும் கம்பியை நீட்டு ஆண் : ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
பிணம் போல நடித்ததும் நானே
என்னை நீ ஏமாற்ற முடியாது
அனைவரும் : நோஸ் கட் நோஸ் கட் நோஸ் கட் நோஸ் கட்