Naan – 1967 Film – Pothumo Intha Song Lyrics

Song: Pothumo Intha Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Naan – 1967 Film


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Male : Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam
Female : Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam
Female : Vanji nenjam aadavum

Manjal meani vaadavum

Male : Konjum vaarthai kooravum

Kodi inbam thearavum
Female : Thedum kaigal theadumpothu
Theanum paalum oravum
Male : Podhumo intha idam

Koodumo antha sugam
Female : Koonthal manjam podava

Kulir varamal paadava ah ah ah

Male : Poovai polae sudava

Porvaiyalae moodava ah ah ah

Poovai polae sudava

Porvaiyalae moodava

Kaadhal endraal ennavendru

Kannai moodi kaanava
Female : Podhumo intha idam

Koodumo antha sugam
Female : Kannam serthu pesinaal

Minnal vanthu paarkumo

Ullam ondrai koodinal

Vellam vanthu serumo
Male : Asai vellam pogumpothu

Osai kojam ketkkumo
Both : Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam

Hmmm mm mm mm …


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்….. பெண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்….. பெண் : வஞ்சி நெஞ்சம் ஆடவும்
மஞ்சள் மேனி வாடவும்
ஆண் : கொஞ்சும் வார்த்தை கூறவும்
கோடி இன்பம் தேறவும் பெண் : தேடும் கைகள் தேடும்போது
தேனும் பாலும் ஊறவும்
ஆண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம் பெண் : கூந்தல் மஞ்சம் போடவா
குளிர் வராமல் பாடவா…ஆஆஆ… ஆண் : பூவை போலே சூடவா
போர்வையாலே மூடவா….ஆஆஆ…
பூவை போலே சூடவா
போர்வையாலே மூடவா….ஆஆஆ…
காதல் என்றால் என்னவென்று
கண்ணை மூடி காணவா பெண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம் பெண் : கன்னம் சேர்ந்து பேசினால்
மின்னல் வந்து பார்க்குமோ
உள்ளம் ஒன்றாய் கூடினால்
வெள்ளம் வந்து சேருமோ ஆண் : ஆசை வெள்ளம் போகும்போது
ஓசை கொஞ்சம் கேட்குமோ இருவரும் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்…..
ம்ம்ம்ம்ம்ம்……