Naan Petha Magane – Mannichidunga Manichidunga Song Lyrics

Song: Mannichidunga Manichidunga Song Lyrics

Lyricist: Vaali

Album: Naan Petha Magane


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Female : Mannichchudunga mannichchudunga

Mannichchudunga mannichchudunga chnna mamavae

Mannichchudunga mannichchudunga

Purushan neenga kobapattaa

Purushan neenga kobapattaa

Chinna ponnu naan enna seiven
Female : Mannichchudunga mannichchudunga

Mama mannichchudunga mannichchudunga
Female : Unnoda veettukku naan ela seiyya vanthava

Enna nee maalaiyittu yaettru konda dheivam

Male : Un kannil neer vazhinjaa

Vaadum ingu en manam

Ennaalum neeyenakku yaezhu jenma bantham
Female : Unnai naan kuzhanthaiyena oo….oo….

Unnai naan kuzhanthaiyena

Alliyae eduththiruppaen
Male : Ummadi thaai madiyaai

Enni naan paduththiruppaen

Ennai nee konjinaal

Nenjil orr nimmathi
Male : Mannikkanumaa mannikkanumaa

Chinna poovae naan mannikkanumaa

Mannikkanumaa

Manaivi naalu vaarththai sonna

Moththaththilae orr kuththamilla

Mannikkanumaa mannikkanumaa

Unna naan mannikkanumaa mannikkanumaa
Male : Eppothum un pakkamthaan

Naaniruppaen purinjikka

Ennoda paasaththa nee poga poga paaru
Female : Aiyyaa un kaaladiyil vaazhnthiruppaen therinjukka

Enna nee thalli vachchaa kaaval kaakka yaaru

Male : Thangamae unai pirinjaa….ooo…oo….

Thangamae unai pirinjaa thaangumaa en manasu
Female : Unnidam adaikkalaamaai ullathu en ushuru

Mannavaa mannavaa innum naan sollavaa
Female : Mannichchudunga mannichchudunga chnna mamavae

Mannichchudunga mannichchudunga

Male : Manaivi naalu vaarththai sonnaa

Manaivi naalu vaarththai sonnaa

Moththaththilae orr kuththamilla

Mannikkanumaa mannikkanumaa

Female : Mama mannichchudunga mannichchudunga


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
புருஷன் நீங்க கோபப்பட்டா
புருஷன் நீங்க கோபப்பட்டா
சின்னப் பொண்ணு நான் என்ன செய்வேன் பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க…. பெண் : உன்னோட வீட்டுக்கு நான் வேல செய்ய வந்தவ
என்ன நீ மாலையிட்டு ஏற்று கொண்ட தெய்வம்
ஆண் : உன் கண்ணில் நீர் வழிஞ்சா
வாடும் இங்கு என் மனம்
எந்நாளும் நீயெனக்கு ஏழு ஜென்ம பந்தம் பெண் : உன்னை நான் குழந்தையென ஓ……ஓஒ
உன்னை நான் குழந்தையென
அள்ளியே எடுத்திருப்பேன் ஆண் : உம்மடி தாய் மடியாய்
எண்ணி நான் படுத்திருப்பேன்
என்னை நீ கொஞ்சினால்
நெஞ்சில் ஓர் நிம்மதி ஆண் : மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
சின்னப் பூவே நான் மன்னிக்கணுமா
மன்னிக்கணுமா……
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
உன்ன நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா.. ஆண் : எப்போதும் உன் பக்கம்தான்
நானிருப்பேன் புரிஞ்சிக்க
என்னோட பாசத்த நீ போகப் போக பாரு பெண் : ஐயா உன் காலடியில் வாழ்ந்திருப்பேன் தெரிஞ்சுக்க
என்ன நீ தள்ளி வச்சா காவல் காக்க யாரு
ஆண் : தங்கமே உனைப் பிரிஞ்சா…..ஓஒ…..ஓ….
தங்கமே உனைப் பிரிஞ்சா தாங்குமா என் மனசு பெண் : உன்னிடம் அடைக்கலமாய் உள்ளது என் உசுரு
மன்னவா மன்னவா இன்னும் நான் சொல்லவா பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
ஆண் : மனைவி நாலு வார்த்தை சொன்னா
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
பெண் : மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க