Naan Potta Savaal – Sugam Sugame Song Lyrics

Song: Sugam Sugame Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Album: Naan Potta Savaal


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Ilayaraja
Lyrics by : Puratchidasan
Male : Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munna sugam kannae

Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa
Female : Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munnae sugam kannaa

Intha pakkam vaa inbam allavaa anbe vaa

Sugam sugamae
Female : Thulla thulla kadhal

Alli kolla aasai

Thookkam illai endraal adhu thagumaa
Male : Mogana punnagai kandaen

Muththu saram kandu nindraen
Female : Thaen mazhai pol ena

Vaalipa naal varumaa aa…aa…aa…
Male : Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae…ae…ae…ae….
Male : Vanji thodarnthaalae

Vaasa malar polae

Pinju manam endraal nilai kollumaa
Female : Sengathir semmal kandaen

Sinthaiyil aayiram kondaen
Male : Panjanai paal pazam

Nee tharum naal varumaa aa….aa…aa…
Female : Sugam sugamae thodathodaththaanae

Sugam sugamae…ae…ae…ae….
Female : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…

Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…
Female : Anthi veyil maalai

Aattrangarai solai

Vinthai enna endraal vidai varumaa
Male : Pongiya thaamarai kandaen

Ponmugam kandae nindraen

Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa…
Male : Sugam sugamae yaei thodathodaththaanae

Sontham varum pinnae

Thodum munnae sugam kannaa
Female : Intha pakkam vaa inbam allavaa anbe vaa

Both : Sugam sugamae….ae…ae…ae…


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணா
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
சுகம் சுகமே…… பெண் : துள்ளத் துள்ள காதல்
அள்ளிக் கொள்ள ஆசை
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா ஆண் : மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச் சரம் கண்டு நின்றேன் பெண் : தேன் மழை போல் என
வாலிப நாள் வருமா ஆ….ஆ…..ஆ… ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ…. ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே…..
வாச மலர் போலே
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன் ஆண் : பஞ்சணை பால் பழம்
நீ தரும் நாள் வருமா ஆ….ஆ…..ஆ… பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ…. பெண் : லாலாலலலலாலா ஆ….ஆ…..ஆ….ஆ..
லாலாலலலலலா ஆ…..ஆ…..ஆ…..ஆ… பெண் : அந்தி வெய்யில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால் விடை வருமா ஆண் : பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டே நின்றேன்
அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா…..ஆ….ஆ…..ஆ… ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
இருவர் : சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….