Naan Ungal Rasigan – Poove Ilam Poove Song Lyrics

Song: Poove Ilam Poove Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Naan Ungal Rasigan


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Female : Poove……ilam poove

Pothigai malaiyin poongaatrae
Female : Poove……ilam poove

Pothigai malaiyin poongaatrae
Female : Pudhu vasanthangal thaalaatum

Isai paravaigal paaraattum

Pudhu vasanthangal thaalaatum

Isai paravaigal paaraattum

Maanae malai thaenae

Mazhalai amutham tharum meenae
Female : Poove……ilam poove

Pothigai malaiyin poongaatrae
Female : Senthoora kannam kandaal senthaamarai konjum

Singaara pechchai kettaal thikattaathammaa nenjam

Poongillai pesidum vennmullaiyae

Kaavaliruppaen endrum unakkaaga naanae
Female : Poove……ilam poove

Pothigai malaiyin poongaatrae
Female : Pudhu vasanthangal thaalaatum

Isai paravaigal paaraattum

Maanae malai thaenae

Mazhalai amutham tharum meenae
Female : Anantha dheepam yaettrum azhagoviyam neeyae

Anbaana engal vaazhvin adaiyaalamum neeyae

Mana koyil vaazhnthidum kuladeivamae

Vaazhvil thuninthaal edhilum jeyamundu kannae
Female : Poove……ilam poove

Pothigai malaiyin poongaatrae
Female : Pudhu vasanthangal thaalaatum

Isai paravaigal paaraattum

Maanae malai thaenae

Mazhalai amutham tharum meenae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : செந்தூர கன்னம் கண்டால் செந்தாமரை கொஞ்சும்
சிங்கார பேச்சைக் கேட்டால் திகட்டாதம்மா நெஞ்சம்
பூங்கிள்ளை பேசிடும் வெண்முல்லையே
காவலிருப்பேன் என்றும் உனக்காக நானே பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே பெண் : ஆனந்த தீபம் ஏற்றும் அழகோவியம் நீயே
அன்பான எங்கள் வாழ்வின் அடையாளமும் நீயே
மனக் கோயில் வாழ்ந்திடும் குலதெய்வமே
வாழ்வில் துணிந்தால் எதிலும் ஜெயமுண்டு கண்ணே பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே