Naan Valartha Thangai – Aangal Maname Appadithan Song Lyrics

Song: Aangal Maname Appadithan Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Aangal maname appadithaan

Adhu adikkadi maarum ippadi thaan

Indha aangal maname appadithaan

Adhu adikkadi maarum ippadi thaan

Thirumanamaagidum munnae

Ondrum theriyadhavar pol iruppanga

Thirumanamaagi manaiviyai kandaal

Vedukkinnu muraippaanga
Male : Hahaan
Female : Aangal maname appadithaan

Adhu adikkadi maarum ippadi thaan
Male : Pengal guname appadi thaan

Adhan pechum pokkum ippadi thaan

Female : Haiye

Male : Pengal guname appadi thaan

Adhan pechum pokkum ippadi thaan
Male : Manamaagu munnae vaayum paesaamal

Madhippu mariaydhai tharuvaanga

Thirumanamaana pinnae virindhu

Katti kondu kusthikkum varuvanga
Female : Ho ho ho
Male : Pengal guname appadi thaan

Adhan pechum pokkum ippadi thaan
Female : Anbu kanidhida kaigalai neetti

Aruginil vaarunga

Male : Ohoo

Female : Inba vaazhvil sila naatkalaana pin

Ettiyum povaanga
Female : Aangal maname appadithaan

Adhu adikkadi maarum ippadi thaan
Male : Pottapottiyil pengalukkullae

Poramaiyadaivanga

Female : Aama

Male : Ponaa poguthunnu aangal irundhaal

Porumaiyai kudaivaanga
Male : Pengal guname appadi thaan

Adhan pechum pokkum ippadi thaan
Female : Maanae thaenae enbathellaam

Oru maadham sendradhum maaridudhae

Male : Vanakkamum bayamum bhakthigalum

Oru vaaram sendradhum odidudhae

Female : Haa haa haa

Aamaigal endra pengalai enni

Attam poduvanga

Adhuum podhaamal samayam paarthae

Adikkavum thunivaanga
Female : Aangal maname appadithaan

Adhu adikkadi maarum ippadi thaan
Male : Indha pengal guname appadi thaan

Adhan pechum pokkum ippadi thaan


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்
இந்த ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்
திருமணமாகிடும் முன்னே
ஒன்றும் தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்
வெடுக்கின்னு முறைப்பாங்க…….. ஆண் : ஹாஹான் பெண் : ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான் ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்
பெண் : ஹையே ..
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான் ஆண் : மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க
திருமணமான பின்னே வரிந்து
கட்டிக் கொண்டு குஸ்திக்கும் வருவாங்க பெண் : ஹோ ஹோஹோ ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான் பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வாருங்க
ஆண் : ஓஹோ!
பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க…….. பெண் : ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான் ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமையடைவாங்க
பெண் : ஆமா!
ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க…… ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான் பெண் : மானே தேனே என்பதெல்லாம்
ஒரு மாதம் சென்றதும் மாறிடுதே
ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும்
ஒரு வாரம் சென்றதும் ஓடிடுதே
பெண் : ஹா…ஹா…ஹா… பெண் : ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க……….! பெண் : ஆண்கள் மனமே அப்படிதான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான் ஆண் : இந்த பெண்கள் குணமே அப்படித்தான்
அதன் பேச்சும் போக்கும் இப்படித்தான்