Naan Valartha Thangai – Amma Thulasi Unmaiyin Song Lyrics

Song: Amma Thulasi Unmaiyin Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singer : P. Susheela
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Amma thulasi unmaiyin arasi

Anaithum unadharulamma

Amma thulasi unmaiyin arasi

Anaithum unadharulamma

Amma thulasi unmaiyin arasi
Female : Akilamum neeyae aadhiyum neeyae

Aandarulvaaye anbennum thaayae

Nadhimum en vaazhvil nilaiyaana thaayae

Ninaivilum kanavilum neeye thunai
Female : Amma thulasi unmaiyin arasi

Anaithum unadharulamma

Amma thulasi unmaiyin arasi
Female : Maanamum penmaiyum kula panbum ponga

Thaen mozhi selvanai thaalatti konja

Maanamum penmaiyum kula panbum ponga

Thaen mozhi selvanai thaalatti konja

Mangala naanum manjalum vaazha

Manairul neengi magindhendrum vaazha

Mangala naanum manjalum vaazha

Manairul neengi magindhendrum vaazha

Vazhi purivaai jothi neeyae thunai….
Female : Amma thulasi unmaiyin arasi

Anaithum unadharulamma

Amma thulasi unmaiyin arasi

Anaithum unadharulamma

Amma thulasi ……


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி பெண் : அகிலமும் நீயே ஆதியும் நீயே
ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
நினைவிலும் கனவிலும் நீயே துணை பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி பெண் : மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன்மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன்மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
வழி புரிவாய் ஜோதி நீயே துணை! பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி