Naan Valartha Thangai – Ayisa Paisa Ulagamada Song Lyrics

Song: Ayisa Paisa Ulagamada Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singer : P. Susheela
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada

Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada

Adhilum thappi vandhavandaa

Onna number killadi
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada
Female : Hoo oo oo oo hoo oo

Naisa paesi pocket melae

Kaipodraan paaru pushkottu

Kaipodraan paaru pushkottu

Jalsa pannum diamond raja

Jaakirathaiyaa spade
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada
Female : Mainar chainilum madgard thalaiyalum

Mayangaadhae haei ammaale

Maakkaan pola moracha unnai

Taekka koduppan summayiru
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada
Female : Yemaathum aalu irundhadhaanda

Yemanthavanum thirunthiduvaan

Yemaathum aalu irundhadhaanda

Yemanthavanum thirunthiduvaan

Empty guiltu sangi beltu

Ellamae pagal veshamada

Ellamae pagal veshamada
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada
Female : Dhaanathilae nidhaanam perusu

Thalai kanathil nee thullaadhae..hoo oo

Dhaanathilae nidhaanam perusu

Thalai kanathil nee thullaadhae..

Thalaiyae unakku ponaalum

Sadhi valaiyilae maatti kolladhae

Sadhi valaiyilae maatti kolladhae
Female : Ayisa paisa ulagamada

Asandha melaka araikkumada

Adhilum thappi vandhavandaa

Onna number killadi


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி……. பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
நைசா பேசி பாக்கெட் மேலே
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
ஜல்சா பண்ணும் டைமண்ட் ராஜா
ஜாக்கிரதைய்யா ஸ்பேட்டு…. பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : மைனர் சைனிலும் மட்காட் தலையிலும்
மயங்காதே ஹேய் அம்மாளு
மாக்கான் போலே மொறச்சா உன்னை
டேக்கா கொடுப்பேன் சும்மாய்ரு… பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
எம்டி கில்ட்டு சங்கி பெல்ட்டு
எல்லாமே பகல் வேஷமடா…..
எல்லாமே பகல் வேஷமடா….. பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா ஆண் : தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே ஓ….ஓ..
தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே
தலையே உனக்கு போனாலும்
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே பெண் : அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி…….