Naan Valartha Thangai – Indhiyaavin Raajathaani Dilli Song Lyrics

Song: Indhiyaavin Raajathaani Dilli Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singers : A. L. Raghavan and Jikki
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Salo dilli comeon lili what

Indhiyavin raajadhani

Ini endrum idhayrani lilly

Inbaloga singaari number onnu lady
Male : Nee pandhu polae egaripaayum villi

Un anbu vaarthai thaan enakku musickku

Un azhagu mugam seivadhellaam magickku

Un anbu vaarthai thaan enakku musickku

Un azhagu mugam seivadhellaam magickku
Male : Un paarvai body-ku very heat

Therinjikoo

Meeri pona erinju pogum pushkottu

Ingilaandukku rajadhaani london

En idhayathukku un anbu emtan
Female : Edhukku ippadi aadura

Enna nenachu vaadurae

Nerungi vandha rendu manasum thanathan
Male : Kangalukku imaya malai very heatu

Mei kaadhalukku neeyum naanum

Sari weightuu..
Female : Appadiyae vaazhndhidlaam alrightu

Nee anbu meeri sonna sollu ..hilight

Avar indhiyaavin rajadhaani dilli

Male : Ini endrum en idhayaraani lilli…

Female : You silli
Male : Helpukkaaga vandha lilly wife

Ini palpu andu sachu namba life

Female : Singaara ringu naan rangoon vairam

Nee namm jodi ulagil pudhu type
Male : Kaashmirukku rajadhani srinagar

Namm kaadhal vaazhvin rajdhani anbu nagar
Female : Kalakalavena sirithu naam manasu polae nadakkalaam

Kalanthae pinnae valarum happy for ever


Tamil Version

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : சலோ டில்லி கமான் லிலி வாட்
இந்தியாவின் ராஜதானி
இனி என்றும் என் இதயராணி லில்லி!
இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி ஆண் : நீ பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
உன் அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு
உன் அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு ஆண் : உன் பார்வை பாடிக்கு வெரி ஹீட்டு
தெரிஞ்சுக்கோ மீறிப் போனா
எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன்
என் இதயத்துக்கு உன் அன்பு எம்டன்! பெண் : எதுக்கு இப்படி ஆடுறே
என்ன நெனச்சு வாடுறே
நெருங்கி வந்தா ரெண்டு மனசும் தனாதன்! ஆண் : கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு
மெய்க் காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு! ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு
நீ அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு
பெண் : அவர் இந்தியாவின் ராஜதானி டில்லி
ஆண் : இனி என்றும் என் இதயராணி லில்லி!
பெண் : யூ சில்லி! ஆண் : ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு
இனி பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு
பெண் : சிங்கார ரிங்கு நான் ரங்கூனு வைரம் நீ
நம் ஜோடி உலகில் புது டைப்பு! ஆண் : காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீநகர்
நம் காதல் வாழ்வின் ராஜதானி அன்பு நகர்
பெண் : கலகலவென சிரித்து நாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தே பின்னே வளரும் ஹேப்பி பார் எவர்…