Naan Valartha Thangai – Katpin Ilakkaname Song Lyrics

Song: Katpin Ilakkaname Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singer : Ghantasala
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Karppin ilakkanamae

Kalangamilladha thilagamae

Deepamae penn deivam

Un kannilae neer peruga

Kavalaiyilae manam uruga

Kadum payanam povadhengae
Male : Perum paasamae izhandhu

Manam paadhiyilae odindhu

Unadhaasai kalasamae norungiyadha

Perum paasamae izhandhu
Male : Sondhamum bandhamum

Sugangalum anbum

Soozhndhu kondae dhinam paarattum

Inbam endruunai namba vaithathumae

Idaiyinil yemattrum

Idhil ethanai maarattam
Male : Perum paasamae izhandhu

Manam paadhiyilae odindhu

Unadhaasai kalasamae norungiyadha

Perum paasamae izhandhu
Male : Kaalathin kaigalil vandiyum maadum

Kanda thisaiyil adhan manam pol oodum

Engu serumo enna aagumo

Ingillaiyoo kavanam edhuvarai un payanam
Male : Perum paasamae izhandhu

Manam paadhiyilae odindhu

Unadhaasai kalasamae norungiyadha

Perum paasamae izhandhu


Tamil Version

பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : கற்பின் இலக்கணமே
களங்கமில்லாத திலகமே!
தீபமே பெண் தெய்வம் உன்
கண்ணிலே நீர் பெருகக்
கவலையிலே மனம் உருகக்
கடும் பயணம் போவதெங்கே? ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து……. ஆண் : சொந்தமும் பந்தமும் சுகங்களும் அன்பும்
சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்…
இன்பமென்றுனை நம்ப வைத்துமே
இடையினில் ஏமாற்றும்
இதில் எத்தனை மாறாட்டம்……… ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து……. ஆண் : காலத்தின் கைகளில் வண்டியும் மாடும்
கண்ட திசையில் அதன் மனம்போல் ஓடும்…
எங்கு சேருமோ என்ன ஆகுமோ
இங்கில்லையோ கவனம் எதுவரை உன் பயணம் ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து…….