Naan Valartha Thangai – Maalai Neram Vandhathu Paaru Song Lyrics

Song: Maalai Neram Vandhathu Paaru Song Lyrics

Lyricist: Pattukkottai Kalyanasundram

Album: Naan Valartha Thangai


English Version

Singer : Jikki
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Oo jolli maali jolli maali haepapa haepapa

Kilikili jalibili kilikili jalibili

Jolli maali jolli maali haepapa haepapa

Oo jolli maali jolli maali
Female : Maalai neram vandhadhu paaru

Magizhum paravai gaanam kelu

Innum konjam irundhu paaru

Iruttu vidiyum idhu thaan vaazhvu

Haepapa haepapa

Oo jolli maali jolli maali
Female : Asaiyum roja malarai kandaal

Azhagai rasikka thadai ondrillai

Arugil nerungi parithu vidathae

Azhagum pogum malarum vaadum

Haepapa haepapa

Oo jolli maali jolli maali
Female : Yekoi maekoi maekonaai

Raekooi shenoy thokkaanaai
Female : Paruvamum azhagum poividumae

Perungunamadhae palan tharumae

Hindi seeni baayi baayi

Enbadhai unarndhaal thunbam illai
Female : Maanamum panbum thoazhamai anbum

Manidharai uyarthum vazhiyandro

ondrae jaadhi ondrae needhi

Un kulam en kulam engae solvaai
Female : Hayililla hayi lilla hayi illaalee

Aasaikku paavam illai adhai vida vegam illai

Anbukku mosam illai inbathil baedhamillai

Amudha banamadhae peravavaa

Hayililla hayi lilla hayi illaalee
Female : Paadaatha solai vandu paadudhu

Mogangondu

Aadatha kannu rendu aaduthu

Unnai kandu

Amudha banamadhae peravavaa

Hayililla hayi lilla hayi illaalee


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : ஓ…ஜூலி மாலி ஜூலி மாலி
ஹேபாபா ஹேபாபா
கிலிகிலி ஜலிபிலி கிலிகிலி கிலிபிலி
ஜாலிவாலி மாலிகேலி
ஹேபாபா ஹேபாபா
ஓ…ஜூலி மாலி ஜூலி மாலி…… பெண் : மாலை நேரம் வந்தது பாரு
மகிழும் பறவை கானம் கேளு
இன்னும் கொஞ்சம் இருந்து பாரு
இருட்டு விடியும் இதுதான் வாழ்வு
ஹேபாபா ஹேபாபா……..
ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி பெண் : அசையும் ரோஜா மலரைக் கண்டால்
அழகை ரசிக்கத் தடையொன்றில்லை
அருகில் நெருங்கி பறித்து விடாதே
அழகும் போகும் மலரும் வாடும்
ஹேபாபா ஹேபாபா……..
ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி பெண் : ஏகோய் மேக்கோய் மேக்கோனோய்
ரேகோய் ஷனாய் தோக்கானாய் பெண் : பருவமும் அழகும் போய்விடுமே
பெருங்குணமதே பலன் தருமே
ஹிந்தி சீனி பாயி பாயி
என்பதை உணர்ந்தால் துன்பம் இல்லை பெண் : மானமும் பண்பும் தோழமை அன்பும்
மனிதரை உயர்த்தும் வழியன்றோ
ஒன்றே ஜாதி ஒன்றே நீதி
உன் குலம் என் குலம் எங்கே சொல்வாய் பெண் : ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ பெண் : ஆசைக்குப் பாவமில்லை அதைவிட வேகமில்லை
அன்புக்கு மோசமில்லை இன்பத்தில் பேதமில்லை
அமுத பானமதே பெறவாவா…….
ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ பெண் : பாடாத சோலை வண்டு பாடுது
மோகங்கொண்டு ஆடாத கண்ணு ரெண்டு
ஆடுது உன்னைக் கண்டு
அமுத பானமதே பெறவாவா…….
ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ