Naan Valartha Thangai – Ottu Mambazhathai Pole Song Lyrics

Song: Ottu Mambazhathai Pole Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Naan Valartha Thangai


English Version

Singers : S. C. Krishnan and Jikki
Music by : Pondiyala Srinivasan
Lyrics by : Thanjai Ramaiya Dass
Female : Ottu mambalathai polae

Ullam rendum serndhaalae

Sittu polavae parandhu ooduvom

Namm istam poale theemthadakka poduvom
Male : Ottu mambalathai polae

Ullam rendum serndhaalae

Sittu polavae parandhu ooduvom

Namm istam poale theemthadakka poduvom
Female : Mathiyaana velaiyil sellalaama

Maamarthu solaiyilae thullalaama

Male : Pathu naala thokkamillae valliraani

Un bhakthan melae paanjidaathae alliraani
Female : Ottu mambalathai polae

Ullam rendum serndhaalae

Male : Sittu polavae parandhu ooduvom

Namm istam poale theemthadakka poduvom
Male : Kanni pennai kannadichu kaattalaama

Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama

Female : Anbu muthi aasaiyaalae

Aasai muthi kaadhalaalae

Aalukkulla pottutiyae machaan
Male : Ottu mambalathai polae

Ullam rendum serndhaalae

Female : Sittu polavae parandhu ooduvom

Namm istam poale theemthadakka poduvom
Male : Rasi palan kettuvittu raavukaalam paathukittu

Thaali poda vandhirukken kulla thaara

Female : Kannaana maamaramae nee saatchi

Enga kalyaana vishyamum mudinju pochu
Both : Ottu mambalathai polae

Ullam rendum serndhaalae

Sittu polavae parandhu ooduvom

Namm istam poale theemthadakka poduvom


Tamil Version

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் பெண் : மத்தியான வேளையிலே செல்லலாமா
மாமரத்து சோலையிலே துள்ளலாமா
ஆண் : பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி
உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
ஆண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா
மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா
பெண் : அன்பு முத்தி ஆசையாலே
ஆசை முத்தி காதலாலே
ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான் ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
பெண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு
தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா
பெண் : கண்ணான மாமரமே நீ சாட்சி
எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு.. இருவர் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்