Naane Varuvean – Pinju Pinju Mazhai Song Lyrics

Song: Pinju Pinju Mazhai Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Naane Varuvean


English Version

Singer : Sid Sriram
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Yugabharathi
Male : Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhennaa

Andhi pagal urumaaruvadhennaa
Male : Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhenna

Gangai nadhi nenjil oduvadhenna
Male : Paal mugam

Pagal iravaiyum mattruvadhenna

Pasunthalirena aakkuvadhenna

Kalangarai aval paarvaiyae
Male : Then mazhai dhinam dhinam

Ennai theenduvadhenna

Dhisai marandhida thoonduvadhenna

Kathir oli aval vaarthaiyae
Male : Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae
Male : Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae
Male : Magalae unnai paarkaiyil parappenae

Nizhalaai un madiyinil kidappenae

Un kai viralae oru thoorigaiyai

Theettidudhae ennai ooviyamaai
Male : Un idhazhgal pesidum pechchai

Imaikkul vaithu thaangiduven

Idhu podhum idhu podhum en magalae
Male : Pinju pinju mazhai pesuvadhenna

Pillai pirai sollum seidhiyum enna

Annakodi aval aaduvadhenna

Andhi pagal urumaaruvadhenna
Male : Muthumani sudar modhuvadhennaa

Munnam seidha thavamo ena enna

Kannakkuzhi kadhai neeluvadhennaa

Gangai nadhi nenjil oduvadhennaa
Male : Pennalae boomiyum thondriyadhendru

Munnorgal varthaiyai kettadhu undu

En vaazhvil naan adhai

Paarthida poothaval en magalae
Male : Kannadi maaligai pol aval nindru

Kai neeti pesidum saayalai kandu

Odamalae uraivadhu enna kalangalae


Tamil Version

பாடகர் : சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன ஆண் : பால் முகம்
பகல் இரவையும் மாற்றுவதென்ன
பசுந்தளிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே ஆண் : தேன் மழை
தினம் தினம் எனை தீண்டுவதென்ன
திசை மறந்திட தூங்குவதென்ன
கதிர் ஒளி அவள் வார்த்தையே ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே
உன் கை விரலே ஒரு தூரிகையாய்
தீட்டிடுதே என்னை ஓவியமாய் ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்
இது போதும் இது போதும் என் மகளே ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் உருமாறுவதென்ன ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என எண்ண
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் அதை
பார்த்திட பூத்தவள் என் மகளே ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன காலங்களே