Naanum Oru Thozhilali – Aayirathil Nee Oruthan Song Lyrics

Song: Aayirathil Nee Oruthan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Aah… haa… aah…aah…aah…haa… haa…
Aah…aah…aah… na na naa na na na nana naa….
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Enakoru maapilla

Unnattam kedaikanum vaazhvilae
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla
Female : Vanji kottai aala vandha

Senji kottai veeran indha rajaavo

Thakkumbodhu minnal nee

Paarkumbodhum thendral nee

Ammadi summa nee

Nindraal kooda maeni vannam

Nenjil oonjal aadadhoo
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla
Female : Jalli kattu kaalai endru

Thulli paayum aala kandu ammamaaa

Maaman machan morai endru

Manadhil ennum kurai undu

Raajavun raajathi

Engae indha ooril endru

Kaadhil solla koodadhoo
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Enakoru maapilla

Unnatam kedaikanum vaazhvilae
Female : Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla


Tamil Version

பாடகி  :  எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ… பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே………. பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ
தாக்கும் போது மின்னல் நீ
தாக்கும் போது தென்றல் நீ பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா
மாமன் மச்சான் முறை என்று
மனதில் எண்ணும் குறை உண்டு பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்
என்று காதில் சொல்லக் கூடாதோ……… பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கணும் வாழ்விலே………. பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்
வேறொருத்தன் நானும் பாத்ததில்லை
எந்த நாளும் கேட்டதில்லை