Naanum Oru Thozhilali – Mandhaveli Manjakili Intha Song Lyrics

Song: Mandhaveli Manjakili Intha Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi en mayakkam theeradi

Kurundhaadi meesai murukku

Sari jodi aasaiyirukku

Kurundhaadi meesai murukku

Sari jodi aasaiyirukku
Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi
Male : Oorillulla aambalinga ennai vida azhaga

Oor urangum velaiyilae unnidathil varavaa

Thaen irukkum malligaiyai kaadhalikkum kannaigaiyai

Moodha vittaal laabam ennadi
Male : Punnai maram irukku poovirikka namakku

Thulli thulli thathi varum pullimayil enakku

Kedaichaa yogam thaan

Nee anaichaaa mogam thaan

Kedaichaa yogam thaan

Nee anaichaaa mogam thaan
Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi
Male : ………………………………
Male : Kaathadikkum kaalam idhu koovudhadi kuyilu

Kann irandil maediyittu aadudhadi mayilu

Kaamanukkum maamanukkum kaikalappu vandhadharkku

Kaaranamae kanni magalaa
Male : Pattu malar sirikka pathu viral parikka

Killi killi kai irandil alli alli edukka

Varava maalai neram

Nee vaazhum solai oram…..

Varava maalai neram

Nee vaazhum solai oram…..
Male : Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi en mayakkam theeradi
Male : Bale bale bale bale bale bale….


Tamil Version

பாடகர்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு….
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு… ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி ஆண் : ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா
ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா
தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை
மோத விட்டா லாபம் என்னடி ஆண் : புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு
துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்……
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்…… ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி ஆண் : ……………………… ஆண் : காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு
கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு
காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு
காரணமே கன்னி மகளா ஆண் : பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க
கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்……….
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்…… ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி ஆண் : பலே …பலே … பலே … பலே … பலே … பலே …