Naanum Oru Thozhilali – Naan Pooveduthu Vekkanum Song Lyrics

Song: Naan Pooveduthu Vekkanum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Naan pooveduthu vekkanum pinnalae
Adhil vanji ippo sokkanum thannalae

Un machaan machaan thaen malliya vechaan

Un machaan machaan malliya vechaan

Ullathilae ennadi undaachu
Male : Naan pooveduthu

Naan pooveduthu vekkanum pinnalae

Adhil vanji ippo sokkanum thannalae
Male : Athai mavan sonnadha othukanum

Female : Sari thaan sari thaan

Male : Athanaiyum nithamum kathukanum

Female : Sugam thaan sugam thaan
Male : Athai mavan sonnadha othukanum

Female : Sari thaan sari thaan

Male : Athanaiyum nithamum kathukanum

Female : Sugam thaan sugam thaan
Male : Then pazhani sandhanam thaan

Ingu oru pennacha

Ennennavo ennamum thaan

Ennai kandu undaachaa

Un munthaanaya izhukattuma

Female : Summa iru

Male : Oru muthaarathai padhikattuma

Female : Konjam poru

Male : Adi poovaae ponnae kannae ingae vaa..haei
Female : Nee pooveduthu vaikkanum pinnala

Male : Oh adhil vanji ippo sokkanum thannala
Humming : ……………………………
Female : Pathu viral pattadhum thottadhum than

Male : Sudutha sudutha

Female : Aasaiyodu achamum vekkamum thaan

Male : Varutha varutha
Female : Pathu viral pattadhum thottadhum than

Male : Sudutha sudutha

Female : Aasaiyodu achamum vekkamum thaan

Male : Varutha varutha
Female : Thennangillai thendralathaan

Pinnuradhu angae thaan

Male : Sevvilani saelai katti

Minnuradhu ingae thaan
Female : Rendu kannala nee alakuradhu

Male : Un meni thaan

Female : Unnai kandaalumae kodhikiradhu

Male : En meni thaan

Female : Ada machan vacha kannu ingae thaan
Female : Nee pooveduthu vaikanum pinnala

Adhil vanji ippo sokkanum thannala

En machaan machaan

Male : haan

Female : Thaen malliya vechaan

Male : Hmmm

Female : En machaan machaan

Malliya vechaan

Ullathilae ennavo undachu
Male : Naan pooveduthu

Female : Nee pooveduthu vekkanum pinnala

Male : Adhil vanji ippo sokkanum thannala


Tamil Version

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு……… ஆண் : நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் : சரிதான் சரிதான்
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் : சுகம் தான் சுகம் தான்.. ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண் : சரிதான் சரிதான்
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண் : சுகம் தான் சுகம் தான்.. ஆண் : தென்பழநி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்னவோ எண்ணம் தான்
என்னக் கண்டு உண்டாச்சா ஆண் : ஒம் முந்தானைய இழுகட்டுமா
பெண் : சும்மா இரு
ஆண் : ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
பெண் : கொஞ்சம் பொறு
ஆண் : அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய் பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா..
ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…ஹா இருவர் : ஹா.. ஆஹ ஹா..ஹா.. ஆஹ ஹா..
லாலா லல்லா… லாலா லல்லா….
லாலா லல்லா… லாலா லல்லா…
லால லலா…ஹா..ஆ…. பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் : சுடுதா சுடுதா
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் : வருதா வருதா பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண் : சுடுதா சுடுதா
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
ஆண் : வருதா வருதா பெண் : தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுறது அங்கே தான்
ஆண் : செவ்விளனி சேலக்கட்டி
மின்னுறது இங்கே தான் பெண் : ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
ஆண் : உன் மேனிதான்
பெண் : உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண் : ஸ்..என் மேனிதான்
பெண் : அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான் பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…
ஏ மச்சான் மச்சான்
ஆண் : ஹா
பெண் : தேன் மல்லிய வைச்சான்
ஆண் : ம்ம்ம்..
பெண் : என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு.. ஆண் : நான் பூ எடுத்து
பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால
ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால…

Similar Posts