Naanum Oru Thozhilali – Oru Nilavum Malarum Song Lyrics

Song: Oru Nilavum Malarum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Male : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Female : Pen vannam pakkam nirkkum sirppam

Kann vannam thendral konjum pushpam
Both : Raagangal paadungal

Pudhu raagangal paadungal

Thaalangal podungal hei……
Male : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Female : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Male : Padichaenae naan kooda paatu

Idhu paatalla naan podum vaettu

Padichaenae naan kooda paatu

Idhu paatalla naan podum vaettu
Chorus : ……………………………….
Male : Padichaenae naan kooda paatu

Idhu paatalla naan podum vaettu

Female : Maamaa

Male : Kann thudikudhu penn thudikudhu

Kai anaichida vaa

Female : Pudhu roja

Male : Poothirukudhu kaathirukudhu

Naan parichida vaa
Female : Ada nee thaan

Male : Sernthirukanum

Female : Naan thaan

Male : Kai kudukanum

Female : Nenaichaa mudippae

Idhil nee jeipaa
Male : Kulunga kulunga nadakkum kodiyai

Valaichi pudichi parattuven
Female : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Male : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Female : Nedunaala yeikaadhae raasaa

Ennai nenaikadhae nee thaanae lesaa

Nedunaala yeikaadhae raasaa

Ennai nenaikadhae nee thaanae lesaa
Chorus : …………………………..
Female : Nedunaala yeikaadhae raasaa

Ennai nenaikadhae nee thaanae lesaa
Male : Kannae
Female : Un siripilum poonjsiripilum

Paal manakudhu vaa
Male : Ilam pennae
Female : Un vasathilum en vasathilum

Anbirukuthu vaa
Male : Oru yaekkam
Female : Naan koduthadhu
Male : Mogam
Female : Nee koduthadhu
Male : Thuninja thuniven

Valaicha valaippen
Female : Pagalum irvavum arugae arugae

Nerungi nerungi naan aaduven
Male : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Female : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Male : Pen vannam pakkam nirkkum sirppam

Kann vannam thendral konjum pushpam
Both : Raagangal paadungal

pudhu raagangal paadungal

thaalangal podungal hei……
Female : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Male : Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram
Female : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam

Male : Iru vizhigal ezhudhum

Kavidhai muzhudhum mandhiram


Tamil Version

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே…….. ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண் : மாமா…
ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது
கையணைச்சிட வா
பெண் : புது ரோஜா….
ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா பெண் : அட நீதான்..
ஆண் : சேர்ந்திருக்கணும்
பெண் : நான்தான்..
ஆண் : கை கொடுக்கணும்
பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பாராட்டுவேன் ……… பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
ஆண் : கண்ணே…..
பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்பிலும்
பால் மணக்குது வா
ஆண் : இளம் பெண்ணே….
பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும்
அன்பிருக்குது வா
ஆண் : ஒரு ஏக்கம்….
பெண் : நான் கொடுத்தது
ஆண் : மோகம்….
பெண் : நீ கொடுத்தது ஆண் : துணிஞ்சா துணிவெண்
வளச்சா வளைப்பேன்
பெண் : பகலும் இரவும் அருகே அருகே
நெருங்கி நெருங்கி நானாடுவேன்……. ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே…….. பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம் பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

Similar Posts