Naanum Oru Thozhilali – Pattupoove Unnai Partha Song Lyrics

Song: Pattupoove Unnai Partha Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai

Thannaalae kavi aanen unnaalae

Oh my sweety oh dating beauty

Oh my sweety oh dating beauty
Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai
Male : Nadaiyor nadanam idaiyor nalinam

Nilavin rathi bimbam nee ulavum rathi vamsam

Iru puruvamum koon vizhum vaan pirai

Siru pani idhazh madal vidum thaamarai
Male : Un poomaeni paaladai

Adhil naan thandha melaadai

Ammammaa un angam sen thangam

En kann koosudhae………
Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai
Male : Muzhangal alavu udaiyoo kuraivu

Adadaa adhu podhum

Mana kadalil alai modhum

Indha dharisanam kedaithadhu baakiyam

Idhai ezhudida ilai oru vakkiyam
Male : Nee moovaaru pathinettu

Innum thaandaadha poonjittu

Adiyamma en kannum

En nenjam un pinnodudhae…hae…ae…ae…
Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai
Male : Inimel oruthi unnai pol azhagi

Iyarkkai padaikkadhu

Andha thiramai adharkkedhu

Adi unai vida kuraindhaval oorvasi

Undhan adimai endriruppaval menagai
Male : Nee thalaadum pallakku

Thendral killadha poongothu

Adi amma en yogam un dhegam

En kann kondathae…….
Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai

Thannaalae kavi aanen unnaalae

Oh my sweety oh dating beauty

Oh my sweety oh dating beauty
Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai


Tamil Version

பாடகர்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி…….. ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை ஆண் : நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன் விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை ஆண் : உன் பூமேனி பாலாடை அதில்
நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம்
என் கண் கூசுதே………………………. ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை ஆண் : முழங்கால் அளவு உடையோ குறைவு
அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும்
இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம் ஆண் : நீ மூவாறு பதினெட்டு
இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடியம்மா என் கண்ணும்
என் நெஞ்சும் உன் பின்னோடுதே… … ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை ஆண் : இனிமேல் ஒருத்தி உனைப் போல் அழகி
இயற்கை படைக்காது அந்த திறமை அதற்கேது
அடி உனை விட குறைந்தவள் ஊர்வசி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை ஆண் : நீ தள்ளாடும் பல்லாக்கு
தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம்
என் கண் கொண்டதே………………. ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி…….. ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை