Naanum Oru Thozhilali – Sembaruthi Poovin Singaram Song Lyrics

Song: Sembaruthi Poovin Singaram Song Lyrics

Lyricist: Vaali

Movie: Naanum Oru Thozhilali


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female : Hoo ha..hhooo haa…(2)
Male : Sembaruthi poovin singaaram kandu

Silirthathu enakku …adhu edhukku

Ammamaadi amma oiyaaram kandu

Thudithathu enakku adhu edhukku
Male : Vaammaa vaaa valaiyal pottu

Veerappa enakku kattu

Aa ..haaa…hoo..hooo
Male : Sembaruthi poovin singaaram kandu

Silirthathu enakku …adhu edhukku

Ammamaadi amma oiyaaram kandu

Thudithathu enakku adhu edhukku
Female : Haa hoo haa hoo

Haa hoo haa hoo

Male : Haa haa haa ahaa
Male : Ahaa haa onna paartha neram thaan

Thulludhadi ullam thaan

Yei…chinna ponnu dhegamthaan

Nerungumo en pakkam thaan
Female : Anjurava naan illa azhattuma

Andhapuram vaa oru oorama

Anna kkili naan illa kattu puli

Hoi …sollaponaaa naan oru brucelee
Male : Maamanthaanae pandhaadum beeman thaanae

Pollaadha sutti pennae chella kannae

Kattipodum kettikaarandhaan haa..hoo
Female : Sembaruthi poovin singaaram kandu

Silirthathu edhukku …adha adakku

Ammamaadi amma oiyaaram kandu

Thudithathu edhukku enna madakku
Female : Vaaiya vaaa nadaiya pottu

Veerappa enakku kattu

Aa ..haaa…hoo..haa
Female : Kaiya kaalai odharaadhae

Kandapadi thulladhae

Yow..engakitta nee vaangaadhae..

Male : Aaa..haaa..

Female : Killadi thaan thoongaadhae
Male : Ennai vida nee enna pokkiriyaa

Ha…mutta ida naan petta kozhiyaa

Sangadhiya nee ippo paakkuriya

Sammadhichaa vaa sari jodiyaa
Female : Aattam poda yaaracham aalappaaru

Enkitta kuthupatta ammammaaa

Mothathula budhi vilangum..haa hoo….
Male : Sembaruthi poovin singaaram kandu

Silirthathu enakku …adhu edhukku

Female : Ammamaadi amma oiyaaram kandu

Thudithathu edhukku enna madakku
Male : Vaammaa vaaa valaiyal pottu

Female : Veerappa enakku kattu

Aa ..haaa…

Male : Hoo..hooo
Male : Sembaruthi poovae singaaram kandu

Silirthathu enakku …adhu edhukku

Female : Ammamaadi amma oiyaaram kandu

Thudithathu edhukku enna madakku


Tamil Version

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹு ஹா…ஹு ஹா ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு ஆண் : வாம்மா வா வளையல் போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஆ..ஹா.. ஹூ…ஹூ ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு பெண் : ஹா..ஹூ ஹா..ஹு
ஹா ஹு ஹா ஹு
ஆண் : ஹா ஹா ஹா அஹ ஆண் : ஆஹா ஹா ஒன்னப் பாத்த நேரம்தான்
துள்ளுதடி உள்ளம் தான்
ஏய் ..சின்னப்பொண்ணு தேகந்தான்
நெருங்குமோ என் பக்கம் தான் பெண் : அஞ்சுறவ நான் இல்ல ஆளட்டுமா
அந்தப்புரம் வா ஒரு ஓரமா
அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி
ஹோய் ..சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ ஆண் : மாமந்தானே பந்தாடும் பீமன்தானே
பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே
கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹா…ஹூ பெண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எதுக்கு அது அடக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு பெண் : வாய்யா வா நடையை போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு…ஹா….. பெண் : கையக்காலை ஓதறாதே
கண்டபடி துள்ளாதே
யோவ் … எங்கிட்ட நீ வாங்காதே ஆண் : ஆ.ஹா..
பெண் : கில்லாடி தான் தூங்காதே ஆண் : என்னை விட நீ என்ன போக்கிரியா
ஹ ..முட்ட இட நான் பெட்டகோழியா
சங்கதிய நீ இப்போ பாக்குறியா
சம்மதிச்சா வா சரி ஜோடியா ஆண் : ஆட்டம் போடா நீ யாராச்சும் ஆளப்பாரு
எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா
மொத்தத்துல புத்தி விளங்கும் …ஹா ஹூ ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு ஆண் : வாம்மா வா வளையல் போட்டு
பெண் : வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு…
ஆண் : ஹா…..ஹா …. ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு

Similar Posts