Naatpadu Theral 2 – Aayiramthan Kavi Sonnen Song Lyrics

Song: Aayiramthan Kavi Sonnen Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Naatpadu Theral 2


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Iniyavan
Lyrics by : Vairamuthu
Female : Aarirraaroo aariraaroo

Hmm mm hmm mm
Male : Aayiram thaan kavi sonnen

Azhagazhaga poi sonnen

Pethavalae un perumai

Oththavari sollalaiyae
Male : Kaathellaam magan paattu

Kaagithathil avan eluthu

Oorellaam magan pechu

Un keerthi ezhuthalaiyae
Male : Eluthavoo padikavo

Yelaadha thaai bakthi

Eluthi enna labaminnu

Ezhudhaama ponenoo
Male : Aayiram thaan kavi sonnen

Azhagazhaga poi sonnen

Pethavalae un perumai

Oththavari sollalaiyae
Male : Kadhakadhannu kalikindi

Kalikkullae kuzhi vetti

Karuppetti nallenna

Kalandhu tharuvaayae
Male : Thondaiyilae adhu irangum

Sugamaana ilanjoodu

Mandaiyila innum

Masamsannu nikkuthamma
Male : Varumaiyila naama patta

Valithanga maattaama

Penava naan eduthen

Prabanjam picherinjen
Male : Kalyanam naan senju

Kadhiyathu nikkayila

Petha appan chennai vandhu

Soth ezhuthi pona pinnae
Male : Anjaaru varusham

Un aasai mugam pakkaama

Pillai manam pithaachae

Petha manam kall aachae
Male : Paasam ulla velaiyilae

Kaasu panam koodalaiyaae

Kaasu vandha velaiyilae

Paasam vandhu seralaiyae
Male : Vaigaiyila oor muluga

Vallarum serndhezhuga

Kaipidiyaa kootivandhu

Karaiserthu vittavalae
Male : Amaaaaa

Enakkonnu aanadhunnaa

Unakku vera pillai undu

Unakkaedhum aanadhunna

Enakku veru thaaiyirukka

Enakku veru thaaiyirukka

Enakku veru thaaiyirukka..
Female : Aariraaroo

Ariraraaroo


Tamil Version

பாடகர் :  எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை அமைப்பாளர் : இனியவன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து  பெண் : ஆரிராரோ ஆரிராரோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே ஆண் : காத்தெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே ஆண் : எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய் பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தவரி சொல்லலையே ஆண் : கதகதன்னு களிகிண்டிக்
களிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே ஆண் : தொண்டையில அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா ஆண் : வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனாவ நான்எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ஆண் : கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே ஆண் : அஞ்சாறு வருஷம்
உன் ஆசை முகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே ஆண் : பாசம் உள்ள வேளையிலே
காசு பணம் கூடலையே
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே ஆண் : வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேர்த்து விட்டவளே ஆண் : அம்மா …
எனக்கொண்ணு ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?
எனக்கு வேற தாயிருக்கா?
எனக்கு வேற தாயிருக்கா?பெண் : ஆரிராரோ ஆரிராரோ